Breaking News
Home / Tag Archives: #இந்தோனேசியா

Tag Archives: #இந்தோனேசியா

சாம்பலை வெளியேற்றும் எரிமலை: அச்சத்தில் மக்கள் !!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள சினபங்க் எரிமலை 16,400 அடி உயரத்தில் சாம்பலை வெளியேற்றி வருகிறது. இந்தோனேசியாவில் சினபங்க் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எரிமலையின் சீற்றத்தை தொடர்ந்து 30 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். சில கிராமங்களில் 20 கிலோமீட்டர் தூரம் வரை சாம்பல் படர்ந்துள்ளது. 400 ஆண்டுகளாக குமுறி வரும் இந்த எரிமலை 2010-ம் ஆண்டில் குழம்பை …

Read More »

இந்தோனேசியாவில் வெடித்தது ராட்சச எரிமலை.. ஷாக்!!

    ஜகர்த்தா: இந்தோனேசியாவில் இருக்கும் எரிமலை ஒன்று திடீர் என்று வெடித்தது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. Indonesia-வில் பெரும் சத்ததுடன் வெடித்த எரிமலை… என்ன நடக்கிறது? உலகில் அதிகமாக எரிமலை இருக்கும் தீவுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. அங்கு அடிக்கடி எரிமலை வெடிப்புகள் ஏற்படும். அங்கு எரிமலை வெடிப்புகளுக்கு மக்கள் பழகிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சில சமயங்களில் அங்கே பெரிய அளவில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டு …

Read More »
MyHoster