இந்திய சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் முப்படைத் தளபதிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. வெளியிட்ட அறிக்கையில், இந்திய ராணுவத்தை சேர்ந்த மூன்று பேர் வீரமரணம் அடைந்துள்ளதாகவும், பிரச்சினையை தணிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றுவந்த மேலும் 17 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, இந்திய வீரர்கள் எல்லையை மீறி சீன வீரர்களை தூண்டியதாகவும், அவர்களை தாக்கியதாகவும் சீனா …
Read More »எதற்கும் தயார்.. விமானப்படையை களமிறக்கிய இந்தியா..என்ன நடக்கிறது?
பெய்ஜிங்: இந்திய – சீன எல்லையில் தொடர்ந்து இரண்டு நாட்டு ராணுவ படைகளும் தீவிரமாக விமானப்படை சோதனைகளில் ஈடுப்பட்டு வருகிறது. நாளை இரண்டு நாட்டு ராணுவ லெப்டினன்ட் ஜெனரலுக்கு இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் இப்படி விமான படை தீவிரமாக சோதனை செய்து வருகிறது. லடாக் முழுவதும் இந்திய விமானப்படை தீவிர ரோந்து இந்தியா – சீனா எல்லை பிரச்சனை இப்போதைக்கு முடிவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. தொடர்ந்து …
Read More »
Rathiri Rounds Never Stop