லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், எல்லை பகுதியில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் நீடித்தது. இந்த சூழலில், லடாக்கில் உள்ள லே பகுதியில் பிரதமர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடன் ஹெலிகாப்டரில் அதிகாலையில் …
Read More »ராணுவ தளபதிகள் நாளை சந்திப்பு!-இந்தியா-சீனா
இந்திய, சீன ராணுவத் தளபதிகள் நாளை சந்தித்து எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர். இந்தியா-சீனா எல்லையில் இருதரப்பு ராணுவப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள சூழலில், இப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய, சீன ராணுவத் தளபதிகள் நாளை சந்திக்கவிருக்கின்றனர். இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரத்தில், “மோல்டோ பகுதியில் நடைபெறவிருக்கும் சந்திப்பில், 14ஆம் பட்டாளத் தளபதி ஜெனரல் ஹரிந்தர் சிங், சீனாவின் தெற்கு ஷிஞ்சியாங் ராணுவ மண்டளத் தளபதி மஜ்ஜென் லியு …
Read More »
Rathiri Rounds Never Stop