கொரிய தொடர்பு அலுவலகத்தை வடகொரியா அழித்ததை தொடர்ந்து வடகொரிய-தென்கொரிய உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தென்கொரிய எல்லைப் பகுதியில் வடகொரியாவுக்கு எதிராக தொடர்ந்து சில அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருவதாகவும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தென்கொரியாவுக்கு வடகொரியா அழுத்தம் கொடுத்து வருகிறது. 1945ஆம் ஆண்டு உலகப் போரின் இறுதியில் வடகொரியா, தென்கொரியா இரண்டாகப் பிரிந்தன. இருநாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக கசப்பான உறவு நிலவி …
Read More »
Rathiri Rounds Never Stop