பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை போட்டியிடவுள்ள தொகுதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் யார் யார் எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்ற பேச்சு ஒவ்வொரு கட்சிக்குள்ளும் பலமாக எழுந்துள்ளது. கட்சிக்கு சாதகமாக உள்ள தொகுதிகள், போட்டியிடும் பிரமுகர்களுக்கு சாதகமாக உள்ள தொகுதிகள், கூட்டணிக் கட்சிகள் பங்குக்கு வராத தொகுதிகள் என கணக்கெடுக்கும் பணி ஒவ்வொரு கட்சியிலும் நடைபெறுகிறது. அந்த வகையில் பாஜகவில் அண்மையில் இணைந்த அண்ணாமலை எந்த …
Read More »நீட் தேர்வை ரத்துசெய்வது சட்டத்திற்கு எதிரானது – அண்ணாமலை..
நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று சொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் அண்ணா நகர் கட்சி அலுவலகத்தை பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீட் தேர்வு அச்சத்தால் மரணமடைந்த மாணவர்களுக்கு பிஜேபி மற்றும் என்னுடைய சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நான் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். குழந்தைகள் கொஞ்சம் தைரியமாக …
Read More »முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி!!!
பாஜக-வில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த 4 நாட்களுக்கு டெல்லி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அண்ணாமலைக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருடைய பணி சிறக்க வாழ்த்துகள் தெரிவிப்பதாக மாநில தலைவர் எல்.முருகன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். …
Read More »கர்நாடகா சிங்கத்தை கலாய்த்த சீமான்..!
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தது ஒரு நகைச்சுவையான நிகழ்வு என்று சீமான் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தது நகைச்சுவையாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை தேர்தல் லாபத்துக்காவது விடுவிக்கக்கோரி சீமான் போராட்டம் நடத்தினார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இ …
Read More »முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மீது வழக்குப்பதிவு !!
கோவையில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறியதாக அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, நேற்று கோவையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது, அவருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தடபுடலாக வரவேற்ப்பு அளித்தனர். இந்த நிலையில், ஊரடங்கு விதிகளை மீறி கூடியதாகக் கூறி, அண்ணாமலை, பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் …
Read More »அண்ணாமலை ஐபிஎஸ் இப்படிவொரு திட்டம்!
சமீப நாட்களாக டிரெண்டிங்கில் டாப் லிஸ்ட்டில் உள்ள ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, தன்னை பற்றி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவிப்பதாகக் கூறி தன் மீது குப்பையை போடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்… விமர்சனம் என்ற குப்பையை நெட்டிசன்கள் தன் மீது போடுகிறார்கள் என்றும், அந்த குப்பையில் தான் தாமரையை வளர்ப்பேன் என்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக …
Read More »பாஜகவில் இணைவது ஏன்…?
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, இன்று காலை 11 மணிக்கு ஜே.பி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளார் கர்நாடக காவல்துறையில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, திடீரென ஐ.பி.எஸ் பணியில் இருந்து விலகினார். தமிழக அரசியலில் களமிறங்க திட்டம் என்று அப்போதே கூறப்பட்டாலும், அது தொடர்பாக அவர் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை. திடீரென சில மாதங்களுக்கு முன்னர் தற்சார்பு விவசாயத்தில் களமிறங்க உள்ளதாக கூறி வந்தார். மேலும், அரசியல் …
Read More »
Rathiri Rounds Never Stop