Breaking News
Home / Tag Archives: Tnnews (page 5)

Tag Archives: Tnnews

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு பற்றி ஆலோசனை..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது மற்றும் வேறு தளர்வுகள் அமல்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாடு முழுக்க தற்போது நான்காவது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை என்ற போதிலும், ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மே 31ஆம் தேதியுடன் இந்த …

Read More »

தமிழகத்தில் இன்றைய கொரோன பாதிப்பு நிலவரம்….

இன்று கொரோனாவால் 874 பேர் பாதிப்பு. இதுவரை மொத்த பாதிப்பு – 20,246 தற்போது சிகிச்சையில் உள்ளனவர்கள் – 8,776. இன்று குணமடைந்தவர்கள்: 765 மொத்த குணமடைந்தவர்கள் – 11,313 மொத்த உயிரிழப்பு – 154 இன்று ( 9 பேர்). இன்றைய பரிசோதனை : 11,334 இதுவரை மொத்த பரிசோதனை : 4,66,550

Read More »

தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாய்வு ஆய்வு

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்தும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிசாமி அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாய்வு ஆய்வு மேற்கொண்டார்.

Read More »

வடமாநில புலம் பெயர் தொழிலாளர்களும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும்.

சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கும் வட மாநில புலம் பெயர் தொழிலாளர்களும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும். வட மாநிலங்களில் இப்போது அறுவடைக்காலம்.. ஊரடங்கால் பட்டினியில் சாவதை விட நடந்து சென்றாவது சொந்த ஊர் போய் சேர்ந்துவிட்டால் உணவுக்கு உத்திரவாதமுண்டு என்பதால் தான் வட மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதில் குறியாக உள்ளனர். ஆனால் இத் தொழிலாளர்கள் ஊருக்குச் சென்றுவிட்டால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதாலும் உள்ளூர் …

Read More »

தமிழகத்தின் இன்றைய 26.05.2020 கொரோன நிலவரம் !

இன்று கொரோனாவால் 646 பேர் பாதிப்பு. இதுவரை மொத்த பாதிப்பு – 17,728 தற்போது சிகிச்சையில் உள்ளனவர்கள் – 8,256 இன்று குணமடைந்தவர்கள்: 1,018. மொத்த குணமடைந்தவர்கள் – 9,342. மொத்த உயிரிழப்பு – 127இன்று ( 9 பேர்). இன்றைய பரிசோதனை : 10,289 இதுவரை மொத்த பரிசோதனை : 4,31,739

Read More »

வேலூரில் நாட்டுப்புறக் கலைஞர்கள்..!

வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற நாட்டுப்புறக் கலைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் 96 போரையும் திருமணமண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்துள்ளனர். ஊரடங்கள் பாதிக்கப்பட்ட தங்களுக்கு மாதம் ரூ.10,000 நிவாரணம் தர நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read More »

வேலுரா… வெயிலூரா ?

தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று கடும் வெயில் வறுத்தெடுத்து உள்ளது. வேலூர் மற்றும் தர்மபுரி நகரங்களில் செஞ்சுரி அடித்து உள்ளது கோடை வெயில். தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி துவங்கி விளாசி வருகிறது. வரும் 28ம் தேதி வரை கத்திரி வெயில் என்று அழைக்கக்கூடிய அக்னி நட்சத்திர வெயில் நீடிக்கும். இருப்பினும் ஒரு ஆறுதலாக அவ்வப்போது சில மாவட்டங்களில், கோடை மழை பெய்து வந்தது. குறிப்பாக, மேற்கு …

Read More »

தமிழகத்தில் இன்றைய 25.05.2020 கொரோன பாதிப்பு நிலவரம்.

இன்று கொரோனாவால் 805 பேர் பாதிப்பு. மொத்த பாதிப்பு – 17,082 தற்போது சிகிச்சையில் உள்ளனவர்கள் – 7,839. மொத்த குணமடைந்தவர்கள் – 8,731.(இன்று 407) மொத்த உயிரிழப்பு – 118 இன்று (7 பேர்). இன்றைய பரிசோதனை : 16835

Read More »

ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

மே-24 சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வந்தார். அவருக்கு சில பரிசோதனைகளைச் செய்ய வேண்டுமெனக் கூறியதால் அந்த மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டார். இன்று காலையில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அவருடைய உடல்நலம் சீரான நிலையில் இருப்பதாக எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்துள்ளது. இன்று பகலில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி துணை முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். துணை முதல்வர் இன்று மாலை …

Read More »
MyHoster