தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல்களிலும், நோட்டாவைவிட அதிக வாக்குகள் பெறுவதை பாஜக மறுந்துவிட வேண்டியதுதான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக கூறியுள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் இதுநாள்வரை திறக்கப்படவில்லை. வரும் செப்டம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. இதனை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான …
Read More »பாஜகவில் வீரப்பனின் மகள் வித்யாவுக்கு முக்கியப் பொறுப்பு!!
வீரப்பனின் மூத்த மகள் வித்யா, பாஜக மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்குப் பிறகு பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுக்கான பெயர் பட்டியலை, அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் வெளியிட்டார். மாநில செயற்குழு உறுப்பினர்களாக ராதாரவி, கஸ்தூரி ராஜா, கங்கை அமரன் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இயக்குநர் பேரரசு மாநில துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து வீரப்பனின் மகள் வித்யா வீரப்பனுக்கு …
Read More »
Rathiri Rounds Never Stop