ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் 2021இல் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கி வைத்த பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக பெயர் அளவிற்கு தான் பட்டியல் இனத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கட்சி பதவிகளில் பட்டியலினத்தவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்குவதில்லை …
Read More »முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்..
தமிழகத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும், எந்த சமயத்திலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார், எந்தத் தேர்தலாக இருந்தாலும், எந்த சமயத்திலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தது. இந்த நிலையில், அண்மையில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி, இனி …
Read More »போலித்தனத்தின் உச்சம் உதயநிதி ஸ்டாலின் !! -அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்..
உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம் என்றும் திமுகவில் குடும்ப அரசியல் நடப்பதை அறிந்து தொண்டர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் விமர்சனம் செய்தார். திரு.வி.கல்யாணசுந்தனராரின் 137 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை துண்டலம் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மா.பா.பாண்டியராஜன், பென்ஞ்சமின் மலர் தூவி மரியாதை செலுத்தி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், ‘திரு.வி கலியாணசுந்தரனார் 137-வது …
Read More »திமுகவுக்கு தான் ஆலோசகர் தேவை ; அமைச்சர் செல்லூர் ராஜு..
திமுக போன்ற பல கோடி ரூபாய் கொடுத்து ஆலோசகர் அமைக்க வேண்டியதில்லை என்றும் அதிமுகவிற்கு மக்களே ஆலோசகர்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். மதுரையில் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்தது. பாசறை செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பரமசிவம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது, திமுகவை போல் அல்லாமல், அதிமுக ஜனநாயக …
Read More »திமுக – அதிமுக இடையே மோதல் !!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஊரக வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு டெண்டர் விடுவது தொடர்பாக அதிமுக, திமுக-வினரிடையே மோதல் ஏற்பட்டது. உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்ட நிலையில், சிசிடிவி கேமராக்களை முடக்கி வைத்துவிட்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே டெண்டர் விடப்பட்டதாக கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அதிமுக நிர்வாகிகளை வெளியேற்ற முயன்றதால் இருதரப்பினரிடையே கைகலப்பு …
Read More »அதிமுக முக்கிய நிர்வாகிகள் குழு ஆலோசனை ; அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்?
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என விவாதிக்கப்படும் நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. மாதங்களில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, 2021 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்னர் உறுப்பினர்கள் கூடி சட்டமன்றக்குழு தலைவரை தேர்வு செய்வர் என்றார். இதற்கு அடுத்த நாளே …
Read More »தன் பலத்தை காட்டுகிறாரா ஓபிஎஸ்?
முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இன்று அதிமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவாதம் கட்சியைக் கடந்து பொது வெளியில் தற்போது நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்த நிலையில் அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் அதிமுக தலைமையகத்தில் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அமைச்சர் சி.வி.சண்முகம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ் …
Read More »கொரோனா தடுப்பு பணிகளில் திமுக என்ன செய்தது?
தி.மு.க என்னென்ன கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது என்பதை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில், சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா நோய் தொற்றுத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்று, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், …
Read More »முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!
மும்மொழிக் கொள்கையை நிராகரித்த முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை நிராகரித்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி. மொழிக்கொள்கையை மட்டுமல்ல; கல்விக் கொள்கையையே தமிழக அரசு எதிர்க்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் ட்விட் Thanks to : samaiyam
Read More »கையில் எடுக்கும் “மாவட்ட பிரிப்பு” அஸ்திரம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ..
சென்னை: திமுகவை சாய்க்கவும்.. அதிமுகவை பலப்படுத்தவும் எடப்பாடியார் ரெடியாகி விட்டாராம்.. அதற்கான அதிரடிகள், வியூகங்கள், திட்டங்கள் போன்றவைகளை கையில் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. என்னதான் கொரோனா தடுப்பு தீவிரத்தில் முதல்வர் எடப்பாடி பிஸியாக பிஸியாக இருந்தாலும், இன்னொரு புறம் தனக்கான செல்வாக்கை நிலைநிறுத்த எல்லா வேலைகளையும் கையில் எடுத்துள்ளார்.. நிறைய வியூகங்களை அமைப்பதிலும் ஈடுபாடு காட்டி வருகிறாராம். ஜெயலலிதா இல்லாமல் முதல்முறையாக நேரடியாக தேர்தலை சந்திக்க உள்ளார்.. …
Read More »
Rathiri Rounds Never Stop