Breaking News
Home / Tag Archives: #ரஜினிகாந்த் (page 2)

Tag Archives: #ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் ; துரைமுருகன்..

திமுக பொருளாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, கோவில் நடைமுறைகளில் திமுக ஆட்சியாளர்கள் தலையிடுவதில்லை என விளக்கம் அளித்தார். மேலும், ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை இல்லை என்றும் துரைமுருகன் கூறினார். இந்நிலையில், தேர்தல் நெருங்கி வருவதால் திமுகவினர் எப்படி வேண்டுமானாலும் கொள்கைகளை மாற்றிக் கொள்வார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முருகனை இழிவுபடுத்தியவர்களை திமுக ஆதரிக்கிறதா …

Read More »

எப்போது புதிய கட்சி தொடங்குவார் ரஜினிகாந்த்?

ரஜினிகாந்த் தனது புதிய கட்சியை நவம்பர் மாதத்தில் ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார் காமராஜரின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு கராத்தே தியாகராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “காமராஜர் பிறந்தநாளில் காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால் கே.எஸ்.அழகிரியை இன்று காணவில்லை. …

Read More »

உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திடம் பேசி ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தாரா?

சாத்தான்குளத்தில் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் ரஜினிகாந்த் பேசவில்லை என்று சமூக வலைதளங்களில் வைரலானநிலையில் ரஜினிகாந்த் தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஜெயராஜ் ஆகியோரின் குடும்பத்தாருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார் என்ற செய்தி ஊடகம் வாயிலாக வெளியானது. உயிரிழந்த ஜெயராஜின் மூத்த மகள் பெர்சியிடம் தொலைபேசி மூலம்பேசிய ரஜினிகாந்த், ’இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து குடும்பம் …

Read More »

ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் ?

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை எச்சரித்து போலீசார் விடுவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிக்குண்டு இருப்பதாக காவல்கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதை தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டிற்கு மோப்ப நாய்களுடன் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் தீவர சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் முடிவில் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு ஏதுமில்லை என்பது உறுதியானது. வெடிக்குண்டு …

Read More »
MyHoster