Breaking News
Home / Tag Archives: #ரஜினிகாந்த்

Tag Archives: #ரஜினிகாந்த்

தேர்தல் ஆணையத்தில் “மக்கள் சேவை கட்சி” பதிவு….

ரஜினிகாந்த் பெயரில் மக்கள் சேவை கட்சி என்ற கட்சி பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அண்மையில் அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 31ஆம் தேதி இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ரஜினியின் கட்சி பெயர் தேர்தல் ஆணையத்தில் விரைவில் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் பெயரில் மக்கள் சேவை கட்சி …

Read More »

ரஜினி கட்சிக்கு புதிய கொடி தயார்..

கட்சி கொடியில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் வண்ணங்கள் இடம் பெற்று விடக்கூடாது என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக உள்ளார். கட்சி கொடியில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் வண்ணங்கள் இடம் பெற்று விடக்கூடாது என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக உள்ளார்.   புத்தாண்டில் ஜனவரியில் புதிய கட்சியின் அறிவிப்பை அவர் வெளியிடுகிறார். எந்த தேதியில் கட்சியை தொடங்குவது என்பது பற்றி ரஜினிகாந்த் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 3-ந்தேதி தனது அரசியல் …

Read More »

’ படப்பிடிப்புக்கு நாள் குறித்த ரஜினிகாந்த் !!

ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்த ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கும் நாள் குறித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ‘தர்பார்’ படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு …

Read More »

பெண்ணுக்கு உதவிய ரஜினிகாந்த் !!

மாற்றுத்திறனாளி பெண்ணின் குடும்ப விவரங்களை பெற்றுக்கொண்டு பள்ளி மாணவர்களை படிக்க வைக்க முன் வருவதாகவும் ரஜினி கூறி உள்ளார். தனது குழந்தையின் கல்விக்காக உதவிக் கேட்டு ரஜினி வீட்டு வாசலில் காத்திருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடிகர் நிதியதவி அளித்து ஆதரவுக்கரம் நீட்டிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அரசியல் குறித்து ரஜனிகாந்த என்ன முடிவெடுக்கப் …

Read More »

ஏழைகளின் முதல்வர் ரஜினிகாந்த் ? -சுவரொட்டியால் பரபரப்பு ..

ரஜினிகாந்தை எப்படியும் இந்த முறை தீவிர அரசியல் களத்தில் இறக்கி விட வேண்டும் என அவரது ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். திருச்சி: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற அய்யப்பாடு அவரது ரசிகர்களிடம் மட்டுமல்லாது அனைத்து அரசியல் கட்சியினரிடமும் ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 2021-ல் தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தல்தான் நமது இலக்கு. பழுதான சிஸ்டத்தை சரிபடுத்துவோம் என குரல் கொடுத்தார் ரஜினி. …

Read More »

நடிகர் ரஜினிகாந்த் சத்தியம் ..

நான் அரசியலுக்கு செல்ல மாட்டேன், கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என தன் தலையிலும் தன் மனைவி தலையிலும் ரஜினிகாந்த் சத்தியம் செய்து கொடுத்ததாக அவரின் குரு கோபாலி கூறியதாக பி.ஆர்.பாண்டியன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “ நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவது குறித்து தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. கடந்த நான்கு …

Read More »

ரஜினிகாந்த் விளக்கம்..

 தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து ஆலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டினை மக்களுக்கு அறிவிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.   கொரோனா பரவல் காரணமாக தற்போது கட்சி ஆரம்பிக்கவில்லை என நடிகர் ரஜினி கூறியதைப் போல, அவர் பெயரில் சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்று உலா வந்தது. இந்நிலையில், அதனை மறுத்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். ரஜினிகாந்த் தனது தரப்பு விளக்கத்தை அளிக்கும் நோக்கில் ட்விட்டரில் …

Read More »

ரஜினியை விமர்சித்த சுசித்ரா !!

ரஜினிகாந்த் சொத்து வரி கட்டியது பற்றி பாடகி சுசித்ரா போட்ட ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ. 6.5 லட்சம் சொத்து வரி விதித்து சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சியும் நடக்காததால் வருமானம் இல்லை. அதனால் வரியை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ரஜினி சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பி வைக்க அவர்கள் பதில் …

Read More »

தொடங்குகிறது ரஜினியின் அரசியல் பயணம்?

ரஜினிகாந்த் அரசியல் பயணம் குறித்து, நீண்டகாலமாக தமிழக அரசியலில் பேசப்பட்டு வந்த நிலையில், ரஜினி ஒருவேளை இந்த தேர்தலில் களம்கண்டால், 2021 தேர்தல் களம் களைகட்டும் என்பதில் சந்தேகமில்லை. தமிழக அரசியலில் எப்போதும் பரபரப்பு ஒட்டிக்கொண்டே இருக்கும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுமே தயாராகிவிட்டன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. …

Read More »

ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக ஆட்சி மலரும் …

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக ஆட்சி மலரும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி, சின்ன மண்டலவாடியிலுள்ள இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் வி.கே.செல்வம் வீட்டில் இந்து மக்கள் கட்சியின் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் …

Read More »
MyHoster