ரஜினி வருகையால் பாஜகவில் எந்த மாற்றமும் ஏற்படாது பாஜக ஒரு தேசிய கட்சி ஒரு தனிநபர் வருகையால் 18 கோடி தொண்டர்களை மாற்றிவிட முடியாது என்று மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் கூறியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்டவர் பல்வேறு கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். சென்னை தியாகராய நகரில் உள்ள கமல் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் …
Read More »பாஜகவுக்கு வந்த ‘ஷாக்’ நியூஸ்!
சசிகலாவின் விடுதலை எப்போது என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவரது கோடிக்கணககான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. இதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.. சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம் என்பது வருமான வரித்துறை எடுக்கும் ஒரு நடவடிக்கை மட்டுமல்ல, தமிழ்நாட்டு தேர்தல் களத்தின் முக்கிய எபிசோட் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். எதற்காக சொத்து முடக்கம்? சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை நேற்று பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை …
Read More »தமிழகத்தில் பாஜக இன்னும் வளர வேண்டும்” – அமைச்சர் செல்லூர் ராஜூ..
டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும் தமிழகத்தில் பாஜக இன்னும் வளர வேண்டியுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரையில் தனியார் விழா ஒன்றில் பங்கேற்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஸ்டாலின் தனது இருப்பை ஊடகங்களில் வெளிப்படுத்துவதற்காக தினசரி அரசுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார் எனக் குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்க முடியாது என்ற …
Read More »ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்த கட்சிகளில் பாஜக முதலிடம்…
முதல் 10 இடங்களில் உள்ள மற்ற 4 விளம்பரதாரர்களும் பாஜகவுடன் தொடர்புடையவை. அந்த நான்கு விளம்பரதாரர் நிறுவனங்களில் மூன்றுக்கு ஒரே முகவரி எனவும் ட்ராக்கர் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் அதிக செலவில் அரசியல் விளம்பரம் செய்த இந்திய அரசியல் கட்சிகளில், பாஜக மீண்டும் முதலிடத்தில் உள்ளது. 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலான ஒன்றரை ஆண்டுகளில் மொத்தம் 4 கோடி, 61,00000 ரூபாயை பாஜக விளம்பரங்களுக்காக …
Read More »“குட்கா ஊழலில் முதலமைச்சர், பாஜக அரசு கூட்டணி”
குட்கா ஊழலில் முதலமைச்சர், பாஜக அரசு கூட்டணி வைத்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் சாடியுள்ளார். ட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை முதலமைச்சரும், மத்திய பாஜக அரசும் வரிந்துகட்டிக்கொண்டு காப்பாற்றுவதில் உள்ள அறிவிக்கப்படாத கூட்டணி என்ன என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குட்கா ஊழல் தொடர்பாக வருமான வரித்துறை தலைமைச் செயலாளரிடம் கொடுத்த கோப்புகள் காணவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். குட்கா ஊழல் …
Read More »ஒரே எதிரி பாஜக தான் !! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் ..
தமிழகத்தில் திமுக போன்ற பிரிவினைவாத சக்திகள் வலுப்பெறக் கூடாது என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்த நிலையில், தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பா.ஜ.க.தான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக, அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தை எல்.முருகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், …
Read More »பாஜகவில் இணைவது ஏன்…?
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, இன்று காலை 11 மணிக்கு ஜே.பி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளார் கர்நாடக காவல்துறையில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, திடீரென ஐ.பி.எஸ் பணியில் இருந்து விலகினார். தமிழக அரசியலில் களமிறங்க திட்டம் என்று அப்போதே கூறப்பட்டாலும், அது தொடர்பாக அவர் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை. திடீரென சில மாதங்களுக்கு முன்னர் தற்சார்பு விவசாயத்தில் களமிறங்க உள்ளதாக கூறி வந்தார். மேலும், அரசியல் …
Read More »இன்னோவா கார் பரிசு !! – பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவர்களுக்கு…..
பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசளிக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணியே தொடரும் எனவும் தாங்கள் கைகாட்டுபவர்கள் தான் 2021ம் ஆண்டு ஆட்சிக்கட்டில் அமர அமரப்போகிறார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2ம் ஆண்டு நினைவு அஞ்சலிக் கூட்டம் தமிழக பாஜக …
Read More »பெரியார் சிலை அவமதிப்பு !!₹50 ஆயிரம் நிதியுதவி அளித்த பாஜக..
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் குடும்பத்திற்கு பாஜக தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஐம்பதாயிரம் நிதியுதவி அளித்துள்ளனர். கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றிய வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் குடும்பத்திற்கு பாஜக தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஐம்பதாயிரம் நிதியுதவி அளித்துள்ளனர். கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது கடந்த ஜூலை 17-ஆம் தேதி காவிச்சாயம் ஊற்றப்பட்டது. இச்சம்பவத்திற்கு பல்வேறு …
Read More »திமுக எம்.எல்.ஏ., கு.க செல்வம் பாஜகவில் இன்று இணைகிறார் !!
சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் பாஜகவில் இன்று மாலை ஜே.பி நட்டா முன்னிலையில் இணைகிறார் திமுக சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அம்மாவட்ட பொறுப்பில் வருவதற்கு அக்கட்சியினர் இவையே கடுமையான போட்டி நிலவிய சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம் அம்மாவட்ட திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக …
Read More »
Rathiri Rounds Never Stop