Breaking News
Home / Tag Archives: திருவள்ளூர் (page 2)

Tag Archives: திருவள்ளூர்

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை !!

திருமணமாகாத ஏக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர், கடலூர் மாவட்டம் பொன்னடம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 33). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் தனக்கு இதுநாள் வரை திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்திலும், சரியான வேலை கிடைக்கவில்லையே என்ற …

Read More »

திருவள்ளூர் அருகே டிரைவர் வெட்டிக்கொலை !!

திருவள்ளூர் அருகே டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பெரியபாளையம், திருவள்ளூரை அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது புதுப்பட்டு கிராமம். இங்குள்ள பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் நாகராஜ் (வயது 37). டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இவர் இதே கிராமத்தை சேர்ந்த பிரியங்கா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சசிதரன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த …

Read More »

திருவள்ளூர் மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில் கலெக்டர் பேட்டி !!

நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 660 தற்காலிக தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்தார். கும்மிடிப்பூண்டி, தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் எளாவூர் ஊராட்சியில் ரூ.1 கோடியே 85 லட்சம் …

Read More »

திருவள்ளூர் அருகே பரிதாபம்: கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி !!

திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். திருவள்ளூர், திருவள்ளூரை அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த சேக் இமாம். இவரது மகன் ஷேக் இம்ரான் (வயது 20). இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர் திருவள்ளூர் பெரியகுப்பம் சித்திவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த மெக்கானிக்கல் …

Read More »

திருவள்ளூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக பொன்னையா இன்று பொறுப்பேற்றார்…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொன்னையா இன்று பொறுப்பேற்றார்..       முன்னதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மகேஸ்வரி ரவிக்குமார் காஞ்சிபுரம் மாவட்ட மாவட்ட ஆட்சியராக இடமாறுதல் பெற்ற நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த பொன்னையா இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார் முன்னதாக அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி மாவட்ட திட்ட இயக்குனர் லோகநாயகி உள்ளிட்டோர் மலர்கொத்து கொடுத்து …

Read More »

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு !!- திருவள்ளூர்..

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று முன்தினம் பா.ஜ.க. மகளிரணி சார்பில் இந்து பெண்களை திருமாவளவன் எம்.பி. இழிவாக பேசியதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர், திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று முன்தினம் பா.ஜ.க. மகளிரணி சார்பில் இந்து பெண்களை திருமாவளவன் எம்.பி. இழிவாக பேசியதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் திருமாவளவன் எம்.பி. மீது …

Read More »

பா.ஜ.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்…

திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க.வினருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர், திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று பா.ஜ.க. திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட மகளிரணி சார்பில் இந்து பெண்களை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பா.ஜ.க. திருவள்ளூர் மேற்கு மாவட்ட …

Read More »

பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு !! -திருவள்ளூர்..

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருடப்பட்டது. திருவள்ளூர், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாகாந்தி (வயது 41). இவர் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு மணவாள நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். மதியம் 12 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி …

Read More »

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது !!- திருவள்ளூர் மாவட்டம் ..

திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது போக்சோ சட்டம் பாய்ந்தது. திருவள்ளூர், திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 54). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உயர் மின் அழுத்த மின்சார கம்பி அமைக்கும் பணியில் சிறப்பு பிரிவு உதவி செயற்பொறியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் தன்னுடைய வீட்டின் …

Read More »

திருவள்ளூர் அருகே மீண்டும் ஒரு பட்டியலின தலைவரை பணி செய்ய விடாமல் உயர்ஜாதி வகுப்பைச் சார்ந்தவர்கள் மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் …

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் ஆதி திராவிட வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் அவரை ஜாதி அடிப்படையில் இழிவாக பேசுவதோடு ஊராட்சி மன்ற தலைவரின் பணிகளை செய்ய விடாமல் தடுப்பதாகவும் அதைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஈக்காடு கண்டிகை ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் அவருக்கு துணை போகும் கிளாம்பாக்கம் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர் மக்களுடன் பாதிக்கப்பட்ட நபர் …

Read More »
MyHoster