Breaking News
Home / ஆன்மீகம் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பதிவு : டிசம்பர் 30, 2019, 04:39 PM

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பதிவு : டிசம்பர் 30, 2019, 04:39 PM

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நான்காம் நாள் விழாவில் நம்பெருமாள்-ஆண்டாள் சவுரி முடி கொண்டை மற்றும் தங்க ஆபரண அலங்காரத்தில் தங்க பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்

About Admin

Check Also

கோவிலுக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டமிடுங்கள்; மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை

சென்னை: பழமை வாய்ந்த பரங்கிமலை காசி விஸ்நாதர் கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster