Breaking News
Home / அரசியல் / Tamil News Live Updates: உ.பி. தேர்தலில் பெண்களுக்கு 40% சீட் கொடுப்போம் -பிரியங்கா காந்தி

Tamil News Live Updates: உ.பி. தேர்தலில் பெண்களுக்கு 40% சீட் கொடுப்போம் -பிரியங்கா காந்தி

செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. நவம்பர் 1ம் தேதி முதல் ப்ளே ஸ்கூல்கள் மற்றும் நர்சரி பள்ளிகள் உட்பட அனைத்தும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. வருகின்ற 1ம் தேதி முதல் 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அங்கன்வாடி, நர்சரிகள் திறக்கப்படாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • source indianexpress

About Admin

Check Also

டிச.,15ல் சர்வதேச விமான போக்குவரத்து துவக்கம்: மத்திய அரசு

புதுடில்லி : கோவிட் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து வரும் டிச.,15 முதல் துவங்கும் என மத்திய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster