Breaking News
Home / குறுகிய செய்திகள் / முக்கோண காதலால் உயிரை விட்ட வில்லங்க ஜோடி

முக்கோண காதலால் உயிரை விட்ட வில்லங்க ஜோடி

முக்கோண காதலால் உயிரை விட்ட வில்லங்க ஜோடி திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமத்தூர் கூறியனுர் மலைக்கிராமத்தில் இளம் பெண் தீபா மலைவாழ் இனத்தை சேர்ந்தவர் இவருக்கு வில்லங்க ஆசை எப்படி என்றால் சமூக வலைத்தளங்களில் முழுகிருக்கும் பழக்கம் உண்டாம் அதில் வரும் முறையற்ற தகாத உறவு கதைகளை மிகவும் ரசித்து தோழிகளிடம் பகிர்ந்துகொள்ளவாரம் நாளைடைவில் இவருக்கும் ஆசை துளிவிட சித்தப்பா பையன் தம்பிமுறை ஆகும் பாக்யராஜையிடம் நெருங்கி அவனிடம் ஆசையை தூண்டி அவனிடம் உல்லாசமாக இருந்துவந்துள்ளார் இதக்கிடையே பக்கத்து கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரிடமும் காதலை வளர்த்துள்ளார் பெற்றோர் சம்மதத்துடன் தீபவிற்கும் மகேந்திரனுக்கும் திருமணம் நிச்சயமும் நடந்துள்ளது மலைவாழ்மக்கள் முறைப்படி திருமணத்திற்குஒருமதத்திற்கு முன்பே மாப்பிள்ளை வீட்டிற்க்கு மணமகள் தீபாவை அனுப்பியுள்ளனர் மணமகளிற்கு மாப்பிள்ளையின் செயல் பிடித்தால் மட்டுமே திருமணம் நடக்கும் இல்லையென்றால் மணமகள் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிடுவார்கள் ஆனால் இங்கு தீபாவிற்கு விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது தம்பியும் அவருடனே குடுமபம் நடத்தவேண்டும் என்று மகேந்திரனிடம் கூறி அனுமதி கேட்டுள்ளார் மகேந்திரன் மறுக்க திருமணம் நடக்க ஒருவாரம் முன்பு தீபா தாய்வீட்டிற்கு வந்து தங்கியள்ளனர் விடிந்து பார்த்தபோது தீபா காணவில்லை ஜமுனாமுத்தூர் காவல் நிலையத்தில் மகேந்திரன் புகார் கொடுத்துள்ளார் போலீசார் விசாரணையில் மேற்கண்ட விவரம் தெரிய வந்துள்ளது தீபாவாள் இருவரையும் கைவிட முடியாமல் விஷம் அருந்தி இறந்துள்ளார் மகேந்திரன் தீபா மேல் உள்ள காதலால் நிறைய செலவு செய்த்தாக ஊர் பஞ்சாயத்தில் புகார் கூறியுள்ளார் அவருக்கு சில லட்சம் செட்டில் செய்தனர் தீபா இறந்ததை துக்கத்தை தாங்கமுடியாமல் பாக்யராஜ் கடந்த விழாழகிழமை விஷம் அருந்தி இறந்துவிட்டார் வில்லங்க காதலால் இருவர் இறந்ததால் ஜமுனாமுத்தூர் முழுவதும் பரபரப்பாகஉள்ளது

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster