Breaking News
Home / அரசியல் / பத்திரிக்கையாளர்கள் இனி முன்கள பணியாளர்கள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பத்திரிக்கையாளர்கள் இனி முன்கள பணியாளர்கள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பத்திரிக்கையாளர்கள் இனி முன்கள பணியாளர்கள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் முன்கள பணியாளர்களாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் ஆளுனர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர்களாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மக்களுக்கு அவசர காலங்களில் உதவியாக விளங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் முன்கள பணியாளர்களாக அடையாளப்படுத்தபடுகின்றனர். இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். முதல்வருக்கு நன்றி ராத்திரி ரவுண்ட்ஸ் இதழ் நிர்வாகம் 

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster