Breaking News
Home / அரசியல் / தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு!

தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு!

தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு! கொரோனா இரண்டாவது அலை அதிகமாகியுள்ள நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஒரு உத்தரவை இட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கென ஒதுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Dailyhunt

About Admin

Check Also

அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் : மோடி

புதுடில்லி:அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் என அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.     …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster