பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர் கைது..!! 
ஊட்டி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியார் மகளிர் பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு வாலிபர் ஒருவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வைரலாக பரவியது. 

அந்த வாலிபர் குன்னூர் சட்டன் பகுதியை சேர்ந்த கவுதம் வயது (வயது 23) என தெரிய வந்தது. புகாரின் பேரில் அவரை குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். குழந்தை நல பாதுகாப்பு குழுவினர் விசாரணை நடத்தி மாணவியை காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
Thanks to Daily Thanthi
Rathiri Rounds Never Stop