கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பும், பின்பும் சில நாட்கள் மதுபானம் அருந்தக் கூடாது என்று ரஷ்ய நிபுணர் அன்னா போபோவா தெரிவித்துள்ளார். 
இந்நிலையில், மதுபானம் அருந்துவது கொரோனா தடுப்புமருந்தை பாதிக்கும் என்பதால், தடுப்பூசி போடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், தடுப்பூசி போட்ட 42 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக்கூடாது என்று ரஷிய பொதுசுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் தலைவரான அன்னா போபோவா தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட்டபிறகு உடம்பில் எதிர்ப்புசக்தி உருவாவதை மதுபானம் பாதிக்கும் என்பதால், குறிப்பிட்ட காலம் வரை மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Thanks to : dailythanthi
Rathiri Rounds Never Stop