துண்டிக்கப்பட்ட சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ பலராமன் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து அதற்கான பணிகளை துவக்கி வைத்தார்..
ஐயாயிரம் மணல் மூட்டைகளை அடுக்கி சாலையில் விரைந்து செப்பனிட பணிகளை முடுக்கி விட்டார். செயலாளர் ராகேஷ் கூட்டுறவு சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெற்றி ஒன்றிய செயலாளர் மோகன வடிவேல் பொன்னேரி நகர அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
Rathiri Rounds Never Stop