கிராமப்புற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் ஓராசிரியர் பள்ளிகள் மேலும் ஒரு மாபெரும் பணியை செய்துள்ளது. ஸ்ரீராம் குழுமத்தின் நிதி உதவியுடன் திருவள்ளுர் மாவட்டத்தில் 94 உயர்தரமான குளியலறையுடன் கூடிய கழிப்பறையை ஏழைஎளிய மக்களுக்கு இலவசமாக கட்டி கொடுக்கப்பட்டது, இதில் ஸ்ரீராம் லைப் இன்சுரன்ஸ் 80 குளியலறையுடன் கூடிய கழிப்பறையும், ஸ்ரீராம் கேப்பிடல் 10 குளியலறையுடன் கூடிய கழிப்பறையும் ஸ்ரீராம் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திருமதி அகிலா சீனிவாசன் அவர்கள் 4 குளியலறையுடன் கூடிய கழிப்பறையும் ஓராசிரியர் பள்ளிகளின் மூலமாக கிராம மக்களுக்கு வழங்கினார்கள், இதனை ஓராசிரியர் பள்ளிகளின் கௌரவசெயளாலர் திரு. கிருஷ்ணமாச்சாரி மற்றும் ஓராசிரியர் பள்ளிகளின் தலைவர் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஓராசிரியர் பள்ளிகளின் துணைத்தலைவர் திருமதி அகிலா சீனிவாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஓராசிரியர் பள்ளிகளின் ஆய்வு ஒருங்கினைப்பாளர்களான திரு சிவராமகிருஷ்ணன், திரு செந்தில் மற்றும் ஓராசிரியர் பள்ளியின் ஸ்வச்பாரத் அபியான் திட்டத்தின் பொறுப்பாளர் திரு வைத்தியநாதன் ஆகியோரின் தலைமையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது மேலும் இந்த உயர்தரமான கழிப்பறையுடன் கூடிய குளியலறையில் கண்ணாடி, ஹார்பிக், டிரம், பாக்கெட்,, பிரெஷ், சோப்பு, பினாயில் ஆகிய அனைத்தையும் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்கள், இதனை பெற்றுக்கொண்ட மக்கள் ஓராசிரியர் பள்ளிக்கும் ஸ்ரீராம் குழுமத்திற்கும் தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்திருவள்ளூர் மாவட்டத்தில் ஸ்ரீராம் குழுமத்தில் நீதிபதியுடன். ரூபாய் 47 லட்சத்து. 94 ஏழை எளிய உங்களுக்கு குளியலறை கழிவறை கட்டிக் கொடுக்க பட்டுள்ளது
கிராமப்புற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் ஓராசிரியர் பள்ளிகள் மேலும் ஒரு மாபெரும் பணியை செய்துள்ளது. ஸ்ரீராம் குழுமத்தின் நிதி உதவியுடன் திருவள்ளுர் மாவட்டத்தில் 94 உயர்தரமான குளியலறையுடன் கூடிய கழிப்பறையை ஏழைஎளிய மக்களுக்கு இலவசமாக கட்டி கொடுக்கப்பட்டது, இதில் ஸ்ரீராம் லைப் இன்சுரன்ஸ் 80 குளியலறையுடன் கூடிய கழிப்பறையும், ஸ்ரீராம் கேப்பிடல் 10 குளியலறையுடன் கூடிய கழிப்பறையும் ஸ்ரீராம் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திருமதி அகிலா சீனிவாசன் அவர்கள் 4 குளியலறையுடன் கூடிய கழிப்பறையும் ஓராசிரியர் பள்ளிகளின் மூலமாக கிராம மக்களுக்கு வழங்கினார்கள், இதனை ஓராசிரியர் பள்ளிகளின் கௌரவசெயளாலர் திரு. கிருஷ்ணமாச்சாரி மற்றும் ஓராசிரியர் பள்ளிகளின் தலைவர் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஓராசிரியர் பள்ளிகளின் துணைத்தலைவர் திருமதி அகிலா சீனிவாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஓராசிரியர் பள்ளிகளின் ஆய்வு ஒருங்கினைப்பாளர்களான திரு சிவராமகிருஷ்ணன், திரு செந்தில் மற்றும் ஓராசிரியர் பள்ளியின் ஸ்வச்பாரத் அபியான் திட்டத்தின் பொறுப்பாளர் திரு வைத்தியநாதன் ஆகியோரின் தலைமையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது மேலும் இந்த உயர்தரமான கழிப்பறையுடன் கூடிய குளியலறையில் கண்ணாடி, ஹார்பிக், டிரம், பாக்கெட்,, பிரெஷ், சோப்பு, பினாயில் ஆகிய அனைத்தையும் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்கள், இதனை பெற்றுக்கொண்ட மக்கள் ஓராசிரியர் பள்ளிக்கும் ஸ்ரீராம் குழுமத்திற்கும் தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்
Rathiri Rounds Never Stop