Breaking News
Home / வேலை வாய்ப்பு / டிப்ளமோ சிவில் இன்ஜினியர்கள் விண்ணப்பிக்கலாம்..

டிப்ளமோ சிவில் இன்ஜினியர்கள் விண்ணப்பிக்கலாம்..

ஊராட்சித் துறையில் பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பொறுப்புக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பொறியியல் பிரிவு பணிப் பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கு நேரடி நியமனம் மூலம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

HOME » NEWS » EMPLOYMENT

தமிழக ஊராட்சித் துறையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு – டிப்ளமோ சிவில் இன்ஜினியர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊராட்சித் துறையில் பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பொறுப்புக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பொறியியல் பிரிவு பணிப் பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கு நேரடி நியமனம் மூலம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணி பணிப் பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர்
  காலிப்பணியிடங்கள் 2616
கல்வி தகுதி Diplamo in civil engineering தொலைதூரக் கல்வி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது நியமனம் செய்யப்படும் ஆண்டில் ஜூலை மாதம் 1ம் தேதி 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நேரடி நியமனம் மூலம் நிரப்ப்ப படவேண்டிய பணியிடங்கள் எண்ணிக்கை 777
பணியிடம் தமிழகம் முழுவதும்

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அல்லது நேரடியாகவோ சென்று கடைசித் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்களை அறிய அந்தந்த மாவட்ட இணைய தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை காணவும்.

https://tnrd.gov.in/

இதர விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பை கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

Thanks to : news 18 

About Admin

Check Also

திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..! அஞ்சல்துறை காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய தமிழகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster