”என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்” என்று இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார்.
என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும்
அவசரம்.
— R.Seenu Ramasamy (@seenuramasamy)
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, நீர்ப்பறவை போன்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களுக்காக பாரட்டப்பட்டவரும், அறியப்படுபவரான சீனு ராமசாமி உயிருக்கு ஆபத்து இருப்பதாக ட்வீட் செய்திருப்பது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop