Breaking News
Home / உலக செய்திகள் / அமெரிக்கா / நிலவில் தண்ணீர் உள்ளதா? நாசா புதிய தகவல்

நிலவில் தண்ணீர் உள்ளதா? நாசா புதிய தகவல்

நிலவில் சூரிய ஒளி மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதாக நாசா கூறியுள்ளது.

நிலவில் சூரிய ஒளி மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதாக நாசா  கூறியுள்ளது. இது பற்றி நாசா கூறும் போது,  “சந்திரனின் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள பூமியிலிருந்து தெரியும் மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றான ‘கிளாவியஸ்’ பள்ளத்தில் நீரின் மூலக்கூறுகளை சோஃபியா கண்டறிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும், சந்திரனின் சூரிய ஒளி மேற்பரப்பில் நீர் இருப்பதை கண்டுபிடித்துள்ளது, இது அதிகளவில் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

About Admin

Check Also

பெகாசஸ் ஸ்பைவேர்; இஸ்ரேல் நிறுவனம் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு

வாஷிங்டன்: பெகாசஸ் ஸ்பைவேர் என்னும் உளவு மென்பொருளை ஐபோன்களில் நிறுவுவதற்கு எதிராக அதனை உருவாக்கிய இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் மீது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster