Breaking News
Home / தமிழகம் / அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தரும் மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது!: ஐகோர்ட் கிளையில் அரசு வழக்கறிஞர் தகவல்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தரும் மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது!: ஐகோர்ட் கிளையில் அரசு வழக்கறிஞர் தகவல்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தரும் மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது!: ஐகோர்ட் கிளையில் அரசு வழக்கறிஞர் தகவல்

மதுரை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தரும் மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட இயலாது; காலக்கெடு விதிக்கவும் முடியாது எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உள் இடஒதுக்கீடு தொடர்பான அரசு வழக்கறிஞர் பதிலை கேட்டு நீதிபதி கிருபாகரன் கண்ணீர் விட்டு அழுதார்.

Thanks to : Daily hunt

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster