Breaking News
Home / செய்திகள் / வழக்கத்தைவிட குறைந்த கொரோனா பாதிப்பு !!

வழக்கத்தைவிட குறைந்த கொரோனா பாதிப்பு !!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,879 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 4,879 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 6,61,264 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 5,165 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 6,07,203 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 62 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 10,314 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் சென்னையில் 1,212 பேருக்கும், கோயம்புத்தூரில் 393 பேருக்கும், செங்கல்பட்டில் 245 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Thanks to : news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster