Breaking News
Home / செய்திகள் / பெட்ரோல் பங்குகள் இயங்கும் நேரம் நீட்டிப்பு !!

பெட்ரோல் பங்குகள் இயங்கும் நேரம் நீட்டிப்பு !!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பெட்ரோல் நிலையங்கள் கூடுதலாக 2 மணி நேரம் இயங்கலாம் என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் நிலையங்கள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கத் தளர்வுகளின் படி, தமிழகத்தில் பெட்ரோல் நிலையங்கள் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பெட்ரோல் நிலையங்கள் கூடுதலாக 2 மணி நேரம் இயங்கலாம் என அறிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் இரவு 10 மணி நேரம் பெட்ரோல் நிலையங்கள் இயங்கவிருக்கின்றன.

 

Thanks to : news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster