கரூர் ரயில்வே ஜங்சன் அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை, போலீசார் விசாரணை:
கரூர் பழைய ரயில் நிலையம் அருகே உள்ள மருத்துவமனை முன்பு சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் நகர போலீசார் உடலைக் கைப்பற்றி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்த பெண் யார்? எந்த ஊர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks to : karur express.com
Rathiri Rounds Never Stop