Breaking News
Home / செய்திகள் / இன்று முதல் அரசு பஸ்கள் ஓடத்தயார் – புதுக்கோட்டை..

இன்று முதல் அரசு பஸ்கள் ஓடத்தயார் – புதுக்கோட்டை..

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அரசு பஸ்கள் ஓடத்தயார் நிலையில் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

புதுக்கோட்டை,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பஸ்கள் ஓடும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், டி.வி.எஸ். கார்னர் அருகே உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Thanks to : dinathandhi

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster