Breaking News
Home / இந்தியா / 5 மாடி கட்டடம் மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்து விபத்து …

5 மாடி கட்டடம் மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்து விபத்து …

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் பேரிடம் மீட்புக்குழுக்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

 

200க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது

 

ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹத் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் மூன்று குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்

 

இதுவரை 15 பேர் மீட்கப்பட்டதாக மாநில அமைச்சர் அதிதி தத்கரே தெரிவித்துள்ளா

இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

Thanks to : news 18

 

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster