Breaking News
Home / இந்தியா / தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்!!

தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்!!

அசாமில் உள்ள சில கிராமங்களில் மழை இல்லாததால் மக்கள் தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அசாமில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையிலும், சில கிராமங்களில் மழை இல்லாததால் கிராம மக்கள் தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்து மழை வேண்டினர்.

அசாம் மாநிலம் காசிரங்கா வனவிலங்கு சரணாலயத்தின் அருகில் கடந்த சில வாரங்களாக வெள்ளம் சூழ்ந்திருந்து தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் கோலாகாத் மாவட்டத்தில் உள்ள தோகோன் என்ற கிராமத்தில் உழவுப்பணிகளை மேற்கொள்ள போதிய மழை இல்லை என்று கூறி கிராம மக்கள் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். தங்கள் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இந்த திருமணம் நடைபெற்றதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

Thanks to :  news 18

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster