வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா உறுதியானதால், அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,952ஆக உயர்வு
உலகையே உலுக்கி வரும் கொரோனா இந்தியாவிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் குறித்த பட்டியல் தினமும் வெளியிடப்படுகிறது. அதன்படி இன்று காலை பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியிடப்பட்டது. அதில் ஒரேநாளில் 140 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து வேலூர் மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா உறுதியானதால், அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,952ஆக உயர்ந்துள்ளது.
Rathiri Rounds Never Stop