Breaking News
Home / செய்திகள் / போலீசார் துப்பாக்கிச்சூடு !! புதுக்கோட்டை..

போலீசார் துப்பாக்கிச்சூடு !! புதுக்கோட்டை..

புதுக்கோட்டையில் இருதரப்பினர் மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே போசம்பட்டியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அரிவாளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

தேர்தல் முன்விரோதத்தால் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் மோதிக்கொண்டதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks to : malaimalar

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster