Breaking News
Home / செய்திகள் / 7 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!!- திருவள்ளூர் மாவட்டம் ..
Blood sample tube positive with COVID-19 or novel coronavirus 2019 found in Wuhan, China

7 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!!- திருவள்ளூர் மாவட்டம் ..

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 334 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,264 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 334 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,264 ஆக உயர்ந்துள்ளது.

 

Thanks to : malaimalar

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster