Breaking News
Home / செய்திகள் / வேலூர் மாவட்ட பொது மக்கள் தங்கள் புகார்களை வாட்ஸ் ஆப், செல்போன் அழைப்பு மூலம் DIG-யிடம் தெரிவிக்கலாம்….

வேலூர் மாவட்ட பொது மக்கள் தங்கள் புகார்களை வாட்ஸ் ஆப், செல்போன் அழைப்பு மூலம் DIG-யிடம் தெரிவிக்கலாம்….

கொரோனா காலகட்டத்தில் பொது மக்கள் தங்கள் புகார்களை காவல் துறையினரிடம் நேரில் சந்தித்து அளிக்க முடியாத சூழல் உள்ளதால் பொது மக்கள் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்களின் அலைபேசி மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை வீடியோ அல்லது ஆடியோ மூலமாக நேரடியாக தெரிவிக்கலாம்.
அழைக்க வேண்டிய எண்: 8220166100 இதபோல் மின் அஞ்சலிலும் புகார் தெரிவிக்கலாம்
digvelloremakkalkuraiketpu@gmail.com

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster