Breaking News
Home / செய்திகள் / திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொண்டார் -தமிழக முதல்வர் .

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொண்டார் -தமிழக முதல்வர் .

இன்று (26.6.2020) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் மற்றும் முக்கொம்பு கதவணை கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுவுள்ளார்.

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster