



ராணிப்பேட்டையில் நகராட்சி மற்றும் இந்தியன் வங்கி இணைந்து 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் பங்கேற்றனர்.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலகத்தை பார்வையிட்டும் மகளிர் சுய உதவி குழவுக்கு கடன் வழங்கவும் நிகழ்ச்சியும் நகராட்சி உழியர்களுக்கு நிவராண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்த வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மாண்புமிகு K.C விரமணி அவர்களும், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ரவி MLA அவர்களும் மு.அமைச்சரும் மாநிலங்கவை உறுபினர் திரு.அ. முஹம்மத் ஜான் MP அவர்களும் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் G.சம்பத் MLA அவர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களும், இந்நிகழ்ச்சியில் நமது நகர கழக செயலாளரும் மில்லத் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவருமான A. இப்ராஹிம் கலிலுல்லா அவர்களும் மாவட்ட கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புக்கள் அரசு உழியர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Rathiri Rounds Never Stop