Breaking News
Home / 2021 / November (page 3)

Monthly Archives: November 2021

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கி உள்ளதால் அதிகாரிகளுடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கி உள்ளதால் அதிகாரிகளுடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரானா தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசு அலுவலர்களுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரானா தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசு அலுவலர்களுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.    …

Read More »

தேவிகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கலைப்பு

தேவிகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கலைப்பு தேவிகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.17.75 லட்சம் முறைகேடுநடந்தது தொடர்பாக கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக்குழு கலைக்கப்பட்டது. சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தேவிகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.17.75 லட்சம் முறைகேடுநடந்தது தொடர்பாக கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக்குழு கலைக்கப்பட்டது. சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கூட்டுறவு கடன் சங்கம் …

Read More »

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது என்று வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தபின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார். பதிவு: நவம்பர் 26,  2021 00:01 AM வேலூர்   வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது என்று வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தபின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.   மழைநீர் தேக்கம் …

Read More »

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 744ஆக சற்று அதிகரித்துள்ளது: 782பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 741 -ல் இருந்து 744 ஆக சற்று அதிகரித்துள்ளது. 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 782 பேர் குணமடைந்து உள்ளனர்.     இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,01,624 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 744 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் …

Read More »

வரும் டிச.,1 -ம் தேதி அ.தி.மு.க., செயற்குழு கூட்டம்

சென்னை: வரும் டிச.,1-ம் தேதி அ.தி.மு., செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:அ.தி.மு.க., கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் வரும் டிச.,1-ம் தேதி அ.தி.மு.க.,கட்சி அலுவலகத்தில் செயற்கு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் அவை தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புஉள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற …

Read More »

சென்னை ‛உஷ்ஷ்ஷ்!’: தடுப்பூசி சான்றிதழிலும் போலி!

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீடு வீடாக சென்று, தடுப்பூசி போடாதவர்கள் பட்டியலை தயார் செய்ய, மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி போட பயந்த அரசு ஊழியர்கள், திருப்பதி கோவிலுக்கு செல்வோர், குறுக்கு வழியில் தடுப்பூசி செலுத்தியது போல், சான்றிதழ் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. சுகாதார பணியாளர்கள் சிலர் 500 ரூபாய் வாங்கிக் …

Read More »

கிரிப்டோகரன்சி தடை செய்யப்படாது ஒழுங்குப்படுத்தப்படும்: அத்துறையினர் தகவல்

புது டில்லி: வங்கிகளின்றி பரிமாற்றம் செய்யப்படும் கிரிப்டோகரன்சி எனும் டிஜிட்டல் பணத்திற்கு மத்திய அரசு தடை விதிக்கும் மசோதாவை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அம்மசோதா கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கு தான், தடை செய்வதற்கு அல்ல என்று அத்துறையினர் தெரிவிக்கின்றனர்.     கடந்த சில ஆண்டுகளில் கிரிப்டோகரன்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்து உள்ளது. இதில் முதலீடு செய்தவர்கள் கணிசமான லாபத்தை ருசிக்கவே, அதைக் கண்டு பலரும் …

Read More »

இது உங்கள் இடம்: பிரதமர் மோடிக்கு இது வீழ்ச்சி அல்ல!

ச.பிரசன்னா, சென்னையிலிருந்து அனுப்பிய, ‘இ -மெயில்’ கடிதம்: வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறும் முடிவை, பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இரண்டாம் பசுமைப் புரட்சியை காணும் வாய்ப்பை, விவசாயிகள் இழந்துள்ளனர். ‘உழுபவனுக்கு, விளை பொருளுக்கு விலையை நிர்ணயிக்கும் உரிமையைக் கொடு’ என வாய் கிழியப் பேசியோர், அந்த உரிமையை தந்த சட்டத்தை திரும்பப் பெற போராடியது, ஒரு, ‘டிராஜடி!’ எதிர்க்கட்சிகள் செய்த அரசியலால், போலி விவசாயிகள் நடத்திய போராட்டத்தால், ஒரு நல்ல …

Read More »

மழைநீர் குழாயில் மழை போல் விழுந்த பணம்; கர்நாடக பொறியாளர் வீட்டில் கத்தை கத்தையாய் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடகாவில் பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், மழைநீர் குழாயில் இருந்து மழை போல் பணம் விழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை 15 அரசு அதிகாரிகளை குறிவைத்து 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில், கர்நாடக மாநில பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவரின் வீடும் அடங்கும். சாந்த கவுடா என்னும் அந்த பொறியாளரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் …

Read More »

குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை

சென்னை: குறிப்பிட்ட ரேஷன் கடைகளில்தக்காளி உள்ளிட்ட காய்கறி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.     இது குறித்து அவர் கூறியதாவது: நகர்புறம் அதனை சுற்றியுள்ள ரேஷன் கடைகளில் , தக்காளிஉள்ளிட்ட காய்கறி விற்பனை செய்யப்படும். இதர காய்கறிகளின் விலையும் வெளிச்சந்தையில் ஓரளவு குறைந்துள்ளது.     வெளிச்சந்தையில் கிலோ ரூ.150 வரையில் விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.90 முதல் 100 ரூபாய் வரையில் விற்பனை …

Read More »
MyHoster