Breaking News
Home / ஆன்மீகம் (page 8)

ஆன்மீகம்

ஆன்மீகம்

சனிபகவான் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதி -திருநள்ளாறு..

கொரோனா தொற்று பரவலை தடுக்க 5-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்று (திங்கட்கிழமை) முதல் மத வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கோவில் அறங்காவல் குழு நிர்வாகிகள், பள்ளிவாசல், தேவாலயங்களின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Read More »

கோயில்கள் திறக்க ஆலோசனை

தமிழகத்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி.தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் கோவில்களில் பக்தர்களை அனுமதிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் நிபந்தனை

Read More »

ராமநாதசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் : நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகளவிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகளவிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலை மூன்று மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமியையும், அம்பாள் பர்வதவர்த்தினியையும் தரிசித்தனர். மேலும் கோவிலுக்குள் செல்லும் ஒவ்வொருவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்

Read More »

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பதிவு : டிசம்பர் 30, 2019, 04:39 PM

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நான்காம் நாள் விழாவில் நம்பெருமாள்-ஆண்டாள் சவுரி முடி கொண்டை மற்றும் தங்க ஆபரண அலங்காரத்தில் தங்க பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்

Read More »

7 நிமிடங்களில் பூரண ஆரோக்கியம் பெற , தவறாமல் இந்தப் பயிற்சியை தினமும் செய்யுங்கள்

7 நிமிடங்களில் பூரண ஆரோக்கியம் பெற , தவறாமல் இந்தப் பயிற்சியை தினமும் செய்யுங்கள் . மருத்துவர்களிடம் செல்லுவதைத் தவிர்த்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள் .

Read More »
MyHoster