Breaking News
Home / ஆன்மீகம் (page 6)

ஆன்மீகம்

ஆன்மீகம்

சபரிமலையில் இன்று மண்டல பூஜை!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது..! சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த மாதம் 15ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனாலும் இன்று கோவிலில் மண்டல பூஜை நடைபெற உள்ளது. ஐயப்பனுக்கு சார்த்தி அழகுபார்க்கும் பந்தள மகாராஜா வழங்கிய 453 பவுன் தங்க அங்கி தேர் பவனி கடந்த 22ஆம் தேதி பத்தனம்திட்டா ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து …

Read More »

ஆஸ்திரேலியா to கைலாசா… 3 நாட்கள் இலவச ஆன்மிக சுற்றுலா பக்தர்களுக்கு நித்தியானந்தா அழைப்பு!

ஆஸ்திரேலியா to கைலாசா… 3 நாட்கள் இலவச ஆன்மிக சுற்றுலா பக்தர்களுக்கு நித்தியானந்தா அழைப்பு..! கைலாசா நாட்டிற்கு வர விரும்புபவர்கள், இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். புதுடெல்லி, தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தன்னுடைய ஆசிரமத்தை உருவாக்கி  உள்ளார். இந்தியா மட்டுமின்றி, இவருக்கு என்று வெளிநாட்டிலும் பக்தர்கள் உள்ளனர்.  ஆனால், காலப்போக்கில் நித்தியானந்தா மீது  பல குற்றச்சாட்டுகள் எழுந்தன இதனால்  இந்தியாவை விட்டு …

Read More »

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதி? தலைமை செயலாளர் பதில்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதி? தலைமை செயலாளர் பதில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள சுகாதார துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து வந்த அவரிடம் மகரவிளக்கு பூஜைக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘மண்டல …

Read More »

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தின் 17-ஆம் ஆண்டு விழா.

தன்வந்திரி பெருமாளுக்கு 108 மூலிகை தீர்த்தங்களால், 108 கலச திருமஞ்சனம் – 17 ஆம் ஆண்டு விழா.                          இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் டிசம்பர் 15ஆம் தேதி இன்று செவ்வாய்கிழமை காலை 10மணிக்கு …

Read More »

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அனைத்து வயதினரும் தரிசனம் செய்ய அனுமதி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அனைத்து வயதினரும் தரிசனம் செய்ய அனுமதி! திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் அனைத்து வயதினரும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா அச்சம் காரணமாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும், 55 வயதுக்கு மேலானவர்களும் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்தது.  மார்ச் மாதம் லாக்டவுன் காரணமாக கோவில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு ஜூன் மாதம் முதல் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் …

Read More »

தீவிர ஆன்மீக பயணத்தில் பிரபல நடிகை…

பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரபல நடிகை தற்போது தீவிர ஆன்மீக பயணத்தில் நண்பர்களுடன் ஈடுபட்டுள்ளார். நடிகைகள் பலரும் சமீபகாலமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். அமலா பால் நவராத்திரியில் பல்வேறு அவதாரங்களில் வந்து ரசிகர்களுக்கு ஆன்மீக தத்துவங்களை அளித்தார். அதே போல் சில நாட்களுக்கு முன்பு நடிகை நந்திதா பழனி முருகன் கோவிலுக்குச் சென்றிருந்தார். சஞ்சிதா ஷெட்டி தடை செய்யப்பட்ட போதும் திருவண்ணாமலை மலை மேல் ஏறி …

Read More »

திருப்பதியில் 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி.. ஆன்லைனில் முன்பதிவு செய்தால் அனுமதி !

திருப்பதியில் 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி.. ஆன்லைனில் முன்பதிவு செய்தால் அனுமதி !  உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் பெற்றனர். சில நாட்கள் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எண்ணிக்கை அளவிலான பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அடுத்தடுத்து பண்டிகை மற்றும் கோவில் விழா நாட்களில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. …

Read More »

வாலாஜாவில் மிக பிரமாண்ட யாகம் ..!!

வாலாஜாவில் மிக பிரமாண்ட யாகம் ..!! தன்வந்திரி கோயிலில் மகாசுதர்ஷன யாக சிறப்பு பூஜை இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தன்வந்திரி பீடத்தில் இன்று (11-12-2020)    17-ம் ஆண்டு விழா முன்னிட்டு 27 நட்சத்திரங்களுக்கு தனித்தனியாக யாகம் அமைத்து கூட்டு பிராத்தனை நடைபெற்றது. இதில் 27 நட்சத்திரங்கள் கொண்ட மரங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் 27 நட்சத்திரங்களை சேர்ந்த பொதுமக்கள் பெருவாரியாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். அங்கு வீற்றிருக்கும்  லட்சுமி  நரசிம்மருக்கு தனியாக …

Read More »

வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரார்த்தனை

வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்..! நாகை மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார். அப்போது வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற பிரார்த்தனையில் பங்கேற்றார். முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆலய நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாதாவிற்கு தான் கொண்டு வந்த மாலையை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அருட்தந்தையிடம் வழங்கினார். அவருக்கு …

Read More »

திருவண்ணாமலை தீபத்திருவிழா: 27-ந் தேதியிலிருந்து 3 நாட்கள் வெளியூர் நபர்கள் தங்க அனுமதியில்லை

திருவண்ணாமலை தீபத்திருவிழா: 27-ந் தேதியிலிருந்து 3 நாட்கள் வெளியூர் நபர்கள் தங்க அனுமதியில்லை. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. சிகர நிகழ்ச்சியாக வருகிற 29-ந் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை நகரத்தில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய …

Read More »
MyHoster