முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது..!! திண்டுக்கல்: தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன்கோவில் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த ஆன்மிக தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த திருவிழா காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான …
Read More »பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு..!! கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனின் வீடு மற்றும் அவரது இயேசு அழைக்கிறார் அமைப்பிற்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக வருமானவரித்துறை சோதனை தொடர்கிறது. வெளிநாட்டில் தங்கியுள்ள அவரை சென்னை வரவழைத்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கிறிஸ்தவ மதபோதகரான பால் தினகரனின் சென்னை இல்லம் மற்றும் அவர் நடத்தி வரும் இயேசு அழைக்கிறார் அமைப்பிற்கு சொந்தமாக சென்னை …
Read More »கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு: பெரும் பரபரப்பு..!!
கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு: பெரும் பரபரப்பு..! இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் பால் தினகரன் அவர்களுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இயேசு அழைக்கிறார் என்ற …
Read More »ராத்திரி ரவுண்ட்ஸ் (2021 ஜனவரி 1-15) – தமிழ் புலனாய்வு மாதம் இருமுறை இதழ்
தைப்பூசத்திற்கு பொது விடுமுறை – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
சென்னை: தைப்பூசம் திருவிழாவிற்கு பொது விடுமுறை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஜனவரி 28ஆம் தேதி இந்த ஆண்டு தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் தைப்பூசம் திருவிழா நாளில் விடுமுறை விடப்படும் வகையில் பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. தைப்பூசத்தன்று …
Read More »நித்தியானந்தா இருக்கும் இடம் தெரிந்தது..! வீடியோவால் மாட்டிக்கொண்ட நித்தி..!
நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தா இன்று வரை தலைமறைவாக இருந்து வருகிறார். கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி வரும் நித்யானந்தா, அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து காவல்துறையினர் அறிந்தபாடில்லை. அவரை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் எல்லாம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச போலீசாலும் நித்தியை பிடிக்க முடியவில்லை. அண்மையில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில், கைலாசா …
Read More »திருநள்ளாறு கோயிலில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது!
திருநள்ளாறு கோயிலில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது! திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் வாசலில் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 27 ஆம் தேதி சனி பெயர்ச்சி நிகழ்வு வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ந்தார் . அப்போது உற்சவ …
Read More »புத்தாண்டு கொண்டாட்டம்: திருச்செந்தூர் கடலில் இன்றும் நாளையும் நீராட பக்தர்களுக்குத் தடை
புத்தாண்டையொட்டி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை), திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருச்செந்தூர்: முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறுகிறது. ஆருத்ரா தரிசனத்தை …
Read More »சனி பெயர்ச்சி முன்னிட்டு சனீஸ்வரர் கோயிலில் நவகிரக நட்சத்திர யாகம்.
சனி பெயர்ச்சி முன்னிட்டு சனீஸ்வரர் கோயிலில் நவகிரக நட்சத்திர யாகம்..! இராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரி அடுத்த நாராயணபுரம் கிராமத்தில் 700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆலயத்தில் சனி பெயர்சி முன்னிட்டு நவகிரக மற்றும் நட்சத்தி யாகம் நடைபெற்றது. அதுசமயம் முனீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு கிராம நாட்டாண்மை மற்றும் பாமக ஆற்காடு மேற்கு ஒன்றிய தலைவர் க.சுதாகர் தலைமை தாங்கினார், பாமக மாவட்ட துணை தலைவர் …
Read More »ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி வழக்கு: குண்டர் சட்டத்தில் சாந்தா சுவாமிகள் கைது
ஆன்மிக தொடர்பில் பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட திருவலம் சாந்தா சுவாமிகளை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். ஆன்மிக பணி வேலூர் மாவட்டம், திருவலம் பகுதியை சேர்ந்தவர் சாந்த குமார் என்ற சாந்தா சாமியார் (வயது 44). இவர் திருவலத்தில் சர்வமங்களா பீடம் என்ற அமைப்பின் நிறுவனராக இருந்து வீட்டில் அம்மன் சிலை வைத்து பூஜை நடத்தி, ஆன்மிகப் பணி செய்து வந்தார். பல்வேறு …
Read More »
Rathiri Rounds Never Stop