Breaking News
Home / சமூக சேவை (page 10)

சமூக சேவை

சமூக சேவை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆன்லைன் வானொலி மூலம் மாணவர்களுக்கு கல்வி!: அரசு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து புது முயற்சி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆன்லைன் வானொலி மூலம் மாணவர்களுக்கு கல்வி!: அரசு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து புது முயற்சி..!! ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன் வானொலி மூலம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அரசு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து வானொலி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதில் பல்வேறு ஆசிரியர்கள் …

Read More »

3 மாநிலங்கள் அனுமதி இல்லாமல் கர்நாடகா மேகதாது அணை கட்ட முடியாது; மத்திய அமைச்சர் திட்டவட்டம்: துரைமுருகன் பேட்டி

3 மாநிலங்கள் அனுமதி இல்லாமல் கர்நாடகா மேகதாது அணை கட்ட முடியாது; மத்திய அமைச்சர் திட்டவட்டம்: துரைமுருகன் பேட்டி கர்நாடக மாநிலம் மேகதாது அணைக்கட்ட மத்திய அரசு விதித்த நிபந்தனைகளில் முக்கியமானது தமிழகம், கேரளா, பாண்டிச்சேரியின் ஒப்புதல் பெற்று வரவேண்டும் என்பதே. அதை பெறாததால் அனுமதி அளிக்கமாட்டோம் என மத்திய அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்ததாக துரைமுருகன் பேட்டி அளித்தார். கர்நாடகா மேகதாது அணைக்கட்ட எடுத்துவரும் முயற்சியை அடுத்து தமிழக முதல்வர் …

Read More »

தமிழகத்தின் மிக அருகில் கொரோனாவின் மூன்றாவது அலைக்கான அறிகுறி.?! அதிர்ச்சியில் மக்கள்.!

தமிழகத்தின் மிக அருகில் கொரோனாவின் மூன்றாவது அலைக்கான அறிகுறி.?! அதிர்ச்சியில் மக்கள்.! தமிழகத்தின் அருகில் உள்ள புதுச்சேரியில் குழுநத்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இது கொரோனாவின் மூன்றாவது அலைக்கான அறிகுறியாக இருக்குமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை தொடங்கியது. இந்த இரண்டாவது அலையில், முதியவர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதினரும், இளைஞர்களும் அதிக அளவில் கொரோனா …

Read More »

தொடர்மழை: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

தொடர்மழை: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு தென்மேற்கு மலைத்தொடரில் தொடர்மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தென்மேற்கு தொடர்ச்சி மலைகளில் தற்போது பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி வனப்பகுதியில் உள்ள அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை மற்றும் காட்டு நீருற்று ஓடைகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது கரோனா தொற்று பரவல் …

Read More »

நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் 200- க்கும் மேற்பட்ட நோய்கள் உள்ளது – ஆய்வில் தகவல்!

நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் 200- க்கும் மேற்பட்ட நோய்கள் உள்ளது – ஆய்வில் தகவல்! நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள 10 உறுப்புகளில் 200- க்கும் மேற்பட்ட நோய்கள் உள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் பரவி வர கூடிய கொரோனா வைரஸ் தற்பொழுது வரையிலும் குறைந்தபாடில்லை. இந்த கொரோனாவால் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் தினமும் பாதிப்புகள் …

Read More »

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 19-ல் வெளியீடு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 19-ல் வெளியீடு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 19-ம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற இருந்தது. கரோனா 2-வது அலை பரவலின் தீவிரம் காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி …

Read More »

தீராத நோய்களை தீர்த்து வைக்கும்திமிரியில் உள்ள புகழ்பெற்ற தலமாக விளங்குகிறது தீராத நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில்

தீராத நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்து திமிரியில் உள்ள புகழ்பெற்ற தலமாக விளங்குகிறது தீராத நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில். கலவை அடுத்த திமிரி கோட்டையிலுள்ள சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில் இந்த ஆலயத்தின் வரலாறு 500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. விஜயநகரப் பேரரசின் கீழ் திம்மி ரெட்டி. பொம்மி ரெட்டி. ஆகியோர் …

Read More »

துப்பட்டா பிடுங்குவதை எதிர்த்து வழக்கு: நடிகர் ஆனந்தராஜ் அறிவிப்பு..!

துப்பட்டா பிடுங்குவதை எதிர்த்து வழக்கு: நடிகர் ஆனந்தராஜ் அறிவிப்பு..! நடிகர் ஆனந்தராஜ்,சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வை மாநில அரசு சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை, தேர்வுக்கு முன் ஆடைக் கட்டுப்பாடு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மாணவியர் துப்பட்டா அணிவதைத் தடுக்க …

Read More »

“தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்கிறதா?” : அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்!

“தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்கிறதா?” : அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்! தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார் . தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்துகள் பல மாதங்களாக இயக்கப்படாமல் இருந்தது. கடந்த ஓராண்டாக சரிவர பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது கொரோனா குறைந்து வருவதால் தமிழகத்திற்குள் மாவட்ட வாரியாக பேருந்துகள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 50 சதவித இருக்கைகளுடன், முககவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றி பேருந்துகள் …

Read More »

நோயால் அவதிப்படும் மித்ரா…மருந்துக்கு வரி விலக்கு கேட்டு நிர்மலா சீதாரமனுக்கு ஸ்டாலின் கடிதம்

நோயால் அவதிப்படும் மித்ரா…மருந்துக்கு வரி விலக்கு கேட்டு நிர்மலா சீதாரமனுக்கு ஸ்டாலின் கடிதம் சென்னை: முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது, விதிக்கப்படும் சுங்கவரி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைகளுக்கு மரபணு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. …

Read More »
MyHoster