அச்சச்சோ! முடி வெட்ட களமிறங்குகிறது அமேசான்! இனி எல்லாமே கார்ப்பரேட் மயம் தான்! இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் லண்டனில் விரைவில் சலூன் கடையை தொடங்க உள்ளது. உலக அளவில் இணைய வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் கொடி கட்டி பறக்கிறது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜெஃப் பெசோஸ் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளார். அந்த அளவுக்கு தனது கிளைகளை பரப்பி அமேசான் செயல்பட்டு வருகிறது. இணைய …
Read More »கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக அமல்படுத்துக” – உயர்நீதிமன்றம்
கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக அமல்படுத்துக” – உயர்நீதிமன்றம் கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், பலவேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் …
Read More »கங்கைகொண்ட சோழபுரத்தில் பானை ஓடுகள், ஆணிகள் மற்றும் செப்புக் காசுகள் கண்டெடுப்பு
கங்கைகொண்ட சோழபுரத்தில் பானை ஓடுகள், ஆணிகள் மற்றும் செப்புக் காசுகள் கண்டெடுப்பு கங்கைகொண்ட சோழபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு பணிகளில் தற்போது பானை ஓடுகள், ஆணிகள் மற்றும் செப்புக் காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2020 – 21 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக, தமிழக அரசு …
Read More »நிரம்பும் மருத்துவமனை: தெருக்களில் உறங்கும் கரோனா நோயாளிகள்
நிரம்பும் மருத்துவமனை: தெருக்களில் உறங்கும் கரோனா நோயாளிகள் மகாராஷ்டிரத்தில் கரோனா படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக கரோனா நோயாளிகள் தெருக்களில் உறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிகை மற்ற மாநிலங்களை விட நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், இடத்திற்கும் …
Read More »மருத்துவமனைகளில் களவாடப்படும் உயிர்காக்கும் மருந்துகள்!: ம.பி.யில் 137 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் மாயம்..போலீசார் விசாரணை..!!
மருத்துவமனைகளில் களவாடப்படும் உயிர்காக்கும் மருந்துகள்!: ம.பி.யில் 137 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் மாயம்..போலீசார் விசாரணை..!!போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்த உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்துகள் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா 2வது பரவல் அதிதீவிரமடைந்திருக்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் உயிர்காக்கும் மருந்துகள் மாயமாகும் செய்திகள் வெளிவந்தபடி இருக்கின்றன. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஷல்பி மருத்துவமனையின் மருந்து கிடங்கில் …
Read More »கெஞ்சியோ, பிச்சை எடுத்தோ, திருடியோ ஆக்சிஜன் வழங்க வேண்டும்” : மோடி அரசை வெளுத்து வாங்கிய டெல்லி ஐகோர்ட்!
கெஞ்சியோ, பிச்சை எடுத்தோ, திருடியோ ஆக்சிஜன் வழங்க வேண்டும்” : மோடி அரசை வெளுத்து வாங்கிய டெல்லி ஐகோர்ட்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, முன்பை விட வேகமாக பரவிவரும் நிலையில், நாட்டிலுள்ள மருத்துவமனைகள் பலவும் நிரம்பி வழியத் துவங்கியுள்ளன. நோயாளிகளுக்குத் தேவையான படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவசரமாக ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனை டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியதை தொடர்ந்து …
Read More »#BREAKING: 4 நோயாளிகள் உயிரிழப்பு – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.!
#BREAKING: 4 நோயாளிகள் உயிரிழப்பு – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.! வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 4 நோயாளிகள் உயிரிழப்பு தொடர்பாக நோட்டீஸ். வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மருத்துவ கல்வி இயக்குநர், வேலூர் அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, …
Read More »அழகான குடும்பத்தை சிதைத்த சிறிய தீப்பொறி!
அழகான குடும்பத்தை சிதைத்த சிறிய தீப்பொறி! வேலூர் மாவட்டம் லத்தேரியைச் சேர்ந்தவர் வித்யாலட்சுமி. படிப்பை முடித்து ஆசை ஆசையாக காதலித்து, வீட்டார் சம்மதத்துடன் காதலித்தவரையே கரம் பிடித்து மகிழ்ச்சியாக திருமண வாழ்வை தொடங்கியுள்ளார். இந்த இல்லற வாழ்க்கையின் சாட்சியாக தனுஷ், தேஜஸ் என இரண்டு மகன்கள் பிறந்துள்ளனர். ஏனோ திருமணமான ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மென்பொருள் பொறியாளரான தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெறுகிறார் வித்யா. இரண்டு …
Read More »#BREAKING: நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவு.., 11 பேர் உயிரிழப்பு..!
#BREAKING: நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவு.., 11 பேர் உயிரிழப்பு..! ஆக்ஸிஜன் தொட்டியில் உள்ள வால்வில் பழுது காரணமாக ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். பல மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ள நிலையில், மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகிறார்கள். இதற்கிடையில், மஹாராஷ்டிராவில் நாசிக்கில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தொட்டியில் உள்ள வால்வில் பழுது காரணமாக ஆக்ஸிஜன் லீக்கானது. இந்த …
Read More »கோவிஷீல்ட் தடுப்பூசி மே 1-ம் தேதி முதல் வெளிச்சந்தையில் விற்பனை: விலை விவரம் அறிவிப்பு
கோவிஷீல்ட் தடுப்பூசி மே 1-ம் தேதி முதல் வெளிச்சந்தையில் விற்பனை: விலை விவரம் அறிவிப்பு கரோனா வைரஸுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி வரும் மே 1-ம் தேதி முதல் வெளிச்சந்தையில் விற்பனைக்கு வருகிறது. 2 டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.600 ஆகவும், மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவல் உச்சத்தை அடைந்து, …
Read More »
Rathiri Rounds Never Stop