Breaking News
Home / அறிவியல் (page 4)

அறிவியல்

அறிவியல்

சூமோட்டோ வழக்குகள்: பசுமைத் தீர்ப்பாய முதன்மை அமர்வுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சூமோட்டோ வழக்குகள்: பசுமைத் தீர்ப்பாய முதன்மை அமர்வுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு நாடு முழுவதும் பொருந்தக்கூடிய தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில்தான் பட்டியலிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதற்கும் பொருந்தக்கூடிய அல்லது இரு மாநிலங்களுக்கு இடையிலான சுற்றுச்சூழல் விவகாரங்கள் தொடர்பாக …

Read More »

இந்தியாவில் படிப்படியாக குறையும் தொற்று பாதிப்பு…! ஒரே நாளில் 38,740 பேர் டிஸ்சார்ஜ்..!

இந்தியாவில் படிப்படியாக குறையும் தொற்று பாதிப்பு…! ஒரே நாளில் 38,740 பேர் டிஸ்சார்ஜ்..! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,342 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 483 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,12,93,062 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 35,342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 6,041 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை …

Read More »

ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தர்மபுரியில் ₹10 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா

ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தர்மபுரியில் ₹10 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா *சேலத்தில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி பேட்டி சேலம் : தர்மபுரியில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ₹10 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், சேலத்தில் கைத்தறி நெசவாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. …

Read More »

நியாய விலைக்கடைகளில் தேவையின்றி வெளி ஆட்கள் இருந்தால் கைது: தமிழக அரசு எச்சரிக்கை

நியாய விலைக்கடைகளில் தேவையின்றி வெளி ஆட்கள் இருந்தால் கைது: தமிழக அரசு எச்சரிக்கை நியாய விலைக்கடைகளில் பணியாளர்களைத் தவிர காணப்படும் இதர வெளி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களைத் தவிர இதர வெளி நபர்கள் கடையில் இருப்பதாகவும், இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. …

Read More »

மத்திய அமைச்சர்கள், நீதிபதி, பத்திரிகையாளர்கள் என 300 பேரின் செல்போன் ஒட்டுக் கேட்பு: இஸ்ரேல் நிறுவனம் விற்பனையா?

மத்திய அமைச்சர்கள், நீதிபதி, பத்திரிகையாளர்கள் என 300 பேரின் செல்போன் ஒட்டுக் கேட்பு: இஸ்ரேல் நிறுவனம் விற்பனையா? பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருக்கும் 2 அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதி, 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் இஸ்ரேலிய உளவுமென்பொருளான பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த லாபநோக்கமற்ற அமைப்பான ஃபர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து …

Read More »

ஆனந்தய்யாவின் கொரோனா மருந்தை தொடர்ந்து தயாரிக்க அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி!

ஆனந்தய்யாவின் கொரோனா மருந்தை தொடர்ந்து தயாரிக்க அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி! கொரானாவை குணப்படுத்துவதாக கூறப்படும் நெல்லூர் ஆனந்தய்யாவின் மருந்தை தொடர்ந்து தயாரிக்க அனுமதிக்க கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்டக்கல்லூரி மாணவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஆனந்தய்யா என்பவர் கொரோனாவுக்கு மூலிகை மருந்து கண்டுபிடித்திருப்பதாகவும், அதனை அதிக அளவு உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்க …

Read More »

மேகதாது; டெல்லியில் தமிழக அனைத்துக் கட்சி குழு: கஜேந்திர சிங்குடன் சந்திப்பு

மேகதாது; டெல்லியில் தமிழக அனைத்துக் கட்சி குழு: கஜேந்திர சிங்குடன் சந்திப்பு தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி குழுவினர் இன்று டெல்லி சென்று ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினர். அப்போது மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக …

Read More »

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆன்லைன் வானொலி மூலம் மாணவர்களுக்கு கல்வி!: அரசு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து புது முயற்சி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆன்லைன் வானொலி மூலம் மாணவர்களுக்கு கல்வி!: அரசு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து புது முயற்சி..!! ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன் வானொலி மூலம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அரசு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து வானொலி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதில் பல்வேறு ஆசிரியர்கள் …

Read More »

தமிழகத்தின் மிக அருகில் கொரோனாவின் மூன்றாவது அலைக்கான அறிகுறி.?! அதிர்ச்சியில் மக்கள்.!

தமிழகத்தின் மிக அருகில் கொரோனாவின் மூன்றாவது அலைக்கான அறிகுறி.?! அதிர்ச்சியில் மக்கள்.! தமிழகத்தின் அருகில் உள்ள புதுச்சேரியில் குழுநத்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இது கொரோனாவின் மூன்றாவது அலைக்கான அறிகுறியாக இருக்குமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை தொடங்கியது. இந்த இரண்டாவது அலையில், முதியவர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதினரும், இளைஞர்களும் அதிக அளவில் கொரோனா …

Read More »

நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் 200- க்கும் மேற்பட்ட நோய்கள் உள்ளது – ஆய்வில் தகவல்!

நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் 200- க்கும் மேற்பட்ட நோய்கள் உள்ளது – ஆய்வில் தகவல்! நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள 10 உறுப்புகளில் 200- க்கும் மேற்பட்ட நோய்கள் உள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் பரவி வர கூடிய கொரோனா வைரஸ் தற்பொழுது வரையிலும் குறைந்தபாடில்லை. இந்த கொரோனாவால் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் தினமும் பாதிப்புகள் …

Read More »
MyHoster