கூகிள்மேப் பொய் சொல்லாது டா..! என்று நண்பர்களுக்குள் வசனம் பேசுவது போல, ஒரு குடும்பத் தலைவியும் இதே வசனத்தைச் சொல்லி அவரின் கணவரை சும்மா லெப்ட் ரைட் என்று வாங்கி கிழித்து இருக்கிறார். கூகிள் மேப்ஸ் இல் லொக்கேஷன் ஹிஸ்டரி தகவலை ஆராய்ந்து பார்த்து மனைவி தன்னை கொடுமை செய்வதாகக் கூறி காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட கணவர், கூகிள் மேப்ஸ் நிறுவனத்தின் மீது புகாரளித்துள்ளார். கூகிள் மேப்ஸ் மடித்து வழக்கு பதிவு …
Read More »பழைய படியே வருமான வரி பிடிக்கப்படுமா?
பல நிறுவனங்கள் தற்போது ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து வரும் நிலையில், அந்த குறைப்பு அடிப்படை சம்பளம், வீட்டு வாடகை படி உள்ளிட்டவற்றில் பிரதிபலிக்கவில்லை என்றால் பழைய சம்பளத்தின் படியே வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என பட்டயக் கணக்காளர்கள் எச்சரிக்கின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் சுருங்கியுள்ளது. இந்தியாவில் 50 நாட்களுக்கு மேலாக தொடரும் ஊரடங்கால் பல்வேறு தொழில், வியாபார நிறுவனங்களில் வருவாய் சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக …
Read More »சமூக சேவையில் சித்த வைத்தியர் திவ்யபாரதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியை சேர்ந்த சித்த வைத்தியர் திரு.திவ்யபாரதி அவர்கள் கொரோன வைரஸ் தொற்று பரவல் காரணமாக அந்தப் பகுதி மக்கள் மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கு கபசுரக் குடிநீர் தொடர்ந்து வழங்கி வருகிறார். பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சியாளர் திரு.கந்தசாமிIAS அவர்கள் மற்றும் அறநிலைதுறை அமைச்சர் திரு.சேவூர் ராமச்சந்திரன்MLA அவர்கள், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திரு.தூசி மோகன் MLA அவர்கள் சித்த வைத்தியர் திவ்யபாரதி அவர்களின் சேவையை பாராட்டியும் …
Read More »ராத்திரி ரவுண்ட்ஸ்
2020-RR-05-May-1-15
Read More »
Rathiri Rounds Never Stop