Breaking News
Home / சினிமா (page 60)

சினிமா

மூன்று மாதத்தில் 30 கிலோ எடையை குறைத்த வித்யூலேகா!

நடிகை வித்யூலேகா(Vidyullekha Raman) நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமா நகைச்சுவை நாயகியாக அறிமுகமானார். அறிமுகப் படத்திலேயே தனக்கென ஒரு முத்திரையை பதித்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில் தற்போது முன்னணி நகைச்சுவை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார். அப்பாவின் துணையால் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து தற்போது தெலுங்கில் முன்னணி …

Read More »

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது..

2016ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட  M.S. Dhoni: The Untold Story திரைப்படத்தில் தோனியாக நடித்திருந்தார். தோனியின் ஸ்டைஸ், சிரிப்பு, கிரிக்கெட் ஆட்ட முறை என்று அவரின் அனைத்தையும்  கண் முன்னே கொண்டுவந்து அனைவரின் அபிமானத்துக்குரிய நடிகராக உயர்ந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்ரா பகுதியில் உள்ள அவரது …

Read More »

நடிகை நயன்தாரா கொரோனா பாதிப்பா?

நடிகை நயன்தாரா கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து அவரது மக்கள் தொடர்பாளர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதில் உண்மையில்லை என்றும், முழுக்க முழுக்க அது ஒரு வதந்தி என்றும் நயன்தாராவின் மக்கள் தொடர்பாளர் குழு தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு …

Read More »

நடிகர் விஜய்க்கு விதவிதமாக அடைமொழி சூட்டிய ரசிகர்கள்…

              சென்னை: நடிகர் விஜய்க்கு நாளை 46-வது பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் விதவிதமான சுவரொட்டிகளை ஓட்டி தங்கள் அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். சுவரொட்டிகளில் இடம்பெறும் வினோதமான வாசகத்திற்கு மதுரை தான் பெயர் பெற்றது என நினைத்தால் இப்போது அந்த வரிசையில் கும்பகோணமும் இடம்பெற்றுள்ளது. அங்கு ஒட்டப்பட்டுள்ள விஜய் பிறந்தநாள் சுவரொட்டியில் தமிழகத்தின் ஜெகன் மோகனாரே என அடைமொழி சூட்டி …

Read More »

இன்று எத்தனை மணிக்கு உலகம் அழியும்? பிரேம்ஜி அமரன்…

மாயன் காலண்டர்படி இன்று எத்தனை மணிக்கு உலகம் அழியும்?: பிரேம்ஜி அமரன் இருக்கிற பிரச்சனை போதாது என்று பிரேம்ஜி அமரனுக்கு புதுசாக ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு எந்த நேரத்தில் துவங்கியதோ தெரியவில்லை, 6 மாதங்கள் கூட முடியாத நிலையில் போதும் போதும் என்கிற அளவுக்கு ஆகிவிட்டது. ஒரு பக்கம் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 15 நாட்களில் சரியாகிவிடும், ஒரு மாதத்தில் சரியாகிவிடும் என்று நினைத்த வைரஸ் …

Read More »

வைரலான வீடியோ !!வெளியிட்ட நடிகருக்கு கமல்ஹாசனின் பாராட்டு..

    அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு நடனம் ஆடிய ரசிகரின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து பாராட்டி உள்ளார் கமல். நடிகர் கமல்ஹாசன் நடனத்திற்கு என்று அதிக ரசிகர்கள் இருப்பார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அர்ஜுன் குமார் கமல் ஹாசனின் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு டிரெட்மில்லில் நின்றபடி நடனமாடி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. அஸ்வின் குமார் கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் …

Read More »

சீரியலுக்கு வரும் யாஷிகா ஆனந்த்!!

சினிமா படப்பிடிப்புகள் தற்பொழுது ஆரம்பிக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. அதுவரையில் வெறும் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டு கொண்டிருந்தால் சரிவராது என முடிவு எடுத்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். யாஷிகா ஆனந்தின் இந்த முடிவு வீட்டில் இருக்கும் வாலிப இளைஞர்களுக்கு கொண்டாட்டம் தான். முக்கியமாக நடிகைகளுக்கு வயசுதான் பெரும் மூலதனமே அந்த வயதிற்குள் தேவையான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளமை போவதற்குள் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களது …

Read More »

ஷங்கர், விஜய் கூட்டணியில் புதிய படம் வெளியாகும் என தகவல்?

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய்யின் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ளார். மேலும் அவருடன் இணைந்து லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சஞ்சீவ், சேத்தன், ஸ்ரீநாத், ரம்யா சுப்ரமணியன், மகேந்திரன் மற்றும் பலர் …

Read More »

சூர்யாவுக்கு வில்லன் இந்த நடிகரா? ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்!

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா(suriya ) அடுத்ததாக ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க உள்ளார். டி இமான் இசையமைக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார்.சூரரைப்போற்று படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. ஆனால் தியேட்டரில் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இணையதளங்களில் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்த படத்தின் தணிக்கை சான்றிதழை பெற்று விட்டனர். …

Read More »

ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் ?

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை எச்சரித்து போலீசார் விடுவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிக்குண்டு இருப்பதாக காவல்கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதை தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டிற்கு மோப்ப நாய்களுடன் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் தீவர சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் முடிவில் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு ஏதுமில்லை என்பது உறுதியானது. வெடிக்குண்டு …

Read More »
MyHoster