அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த …
Read More »சிக்கலில் மாட்டிக் கொண்ட அமிதாப் பச்சன் !!
அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வரும் ஷோவில் மனு ஸ்மிருதி குறித்து எழுப்பப்பட்ட கேள்வி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவில் இந்தி மொழியில் ஒளிபரப்பப்பட்டு வரும் “கோடீஸ்வரன்” நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இதனை பிரபல நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் கேட்ட கேள்வி தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த வெள்ளி அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், கடந்த 25 டிசம்பர் …
Read More »தியேட்டரை அடித்து நொறுக்குவோம் ; எச்சரித்த பாஜக ..
சமீபகாலமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் அனைத்துமே அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை நம்பித்தான் எடுக்கப்படுகிறது போல. தேவையில்லாமல் அரசியல் கட்சிகள் சினிமாவுக்குள் நுழைந்து அந்த படங்களை வியாபாரம் செய்வதற்கு பெரிய அளவில் அவர்களுக்கே தெரியாமல் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் தற்போது தெலுங்கு நடிகர்களான ராமச்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து RRR என்ற படத்தை …
Read More »விரட்டினாரா பீட்டர் பால்?
பீட்டர் பாலை பார்க்க சென்ற வனிதாவை அவர் அசிங்கப்படுத்தியதுடன், அடிக்க முயன்றதாகவும் தகவல் வெளியாகி தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு திருமணமான நாளில் இருந்தே பிரச்சனையாக உள்ளது. திருமணம் முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பீட்டர் பால் ஒரு குடிகாரர், பெண் விஷயத்தில் வீக் …
Read More »லாஸ்லியாவுக்கு திருமணமா?
பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக பிரெண்ட்ஷிப் படத்தில் நடிக்கும் லாஸ்லியா, ஆரி அர்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் லாஸ்லியாவுக்கு …
Read More »உடற்பயிற்சியில் தீவிரம் காட்டும் ராஷ்மிகா மந்தனா..
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் உடற்பயிற்சி வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன. 2016-ம் ஆண்டு வெளியான ‘க்ரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் இவர் நடித்த கீதாகோவிந்தம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இதையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா. தெலுங்கு மொழியைத் தொடர்ந்து ‘ரெமோ’ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி …
Read More »பாண்டியம்மாவின் க்யூட்டான ஆல்பம் ..
ரோபா சங்கரின் மகளான இந்திரஜா, தனது புதிய புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ரோபா சங்கரின் மகளான இந்திரஜா, தனது புதிய புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். டிக் டாக்கில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாக வலம் வந்தவர் இந்திரஜா. டிக் டாக் வீடியோக்கள் மூலம் அட்லீ விஜய் கூட்டணியில் உருவான பிகில் பட வாய்ப்பை பெற்றார் இந்திரஜா. முதல் படத்திலேயே பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார் இந்திரஜா. சமூகவலைதளத்தில் …
Read More »உடல்நலக்குறைவால் வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்…
தெலுங்கு திரையுலகில் நடிகர், ராப் பாடகர், தொகுப்பாளர் என பன்முக திறமையால் மிகவும் பிரபலமானவர் நோயல் சீன். இவருக்கு உடல் நலம் சரி இல்லாத காரணத்தால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். தெலுங்கிலும் பிக்பாஸ் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் நடிகை மோனல் கஜ்ஜார், அம்மா ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தெலுங்கு பிக்பாஸ் தொகுப்பாளரான நடிகர் நாகார்ஜூனா ‘வைல்ட் கார்ட்’ என்ற …
Read More »மணமுடித்தார் காஜல் அகர்வால் ..
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சில தினங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லுவைத் திருமணம் செய்யவுள்ளதைக் காஜல் அகர்வால் உறுதி செய்தார். கொரோனா காலம் என்பதால் வீட்டு உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் எளிய முறையில் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே திருமணத்திற்கு முன்னர் வீட்டில் நடைபெறும் பூஜைகள், மெகந்தி வைத்தல் என திருமண புகைப்படங்களை தனது …
Read More »இந்தியில் தயாராகிறது சூரரைப்போற்று திரைப்படம் ..
சூரரைப்போற்று படம் அடுத்தாண்டு இந்தியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் கூறியுள்ளார். ஏர் டெக்கன் என்ற விமான நிறுவனத்தை உருவாக்கிய கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறே தமிழில் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. இப்படம் வரும் 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. கோபிநாத் எழுதிய simply fly என்ற புத்தகத்தை படித்த பிறகே தயாரிப்பாளர் குனீத் மோங்கா இதனை …
Read More »
Rathiri Rounds Never Stop