Breaking News
Home / சினிமா (page 12)

சினிமா

சூர்யா ரசிகர்களுக்கு இயக்குநர் பாண்டிராஜ் வேண்டுகோள்..

வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சூர்யாவின் ரசிகர்களுக்கு இயக்குநர் பாண்டிராஜ் வேண்டுகோள் வைத்திருக்கிறார் சுதா கொங்கரா – சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜியில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘சூர்யா 40’ ஆகிய படங்களில் கவனம் …

Read More »

நடிகர் தவசி காலமானார்… திரையுலகினர் இரங்கல்..

Actor Thavasi Passed Away | எலும்பும் தோலுமாக சமீபத்தில் வெளியான தவசியின் புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரைப்பட நடிகர் தவசி புற்றுநோய் காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். திரையுலகினர் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் பரோட்டா சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி. பெரிய தாடி, முறுக்கு மீசையுடன் கரத்த …

Read More »

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் யார் யார் ?

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவராக முரளி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டி.ராஜேந்தர் தோல்வியைத் தழுவினார். 1303 வாக்காளர்களைக் கொண்ட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. தேர்தல் அப்போது 1050 வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஒரு …

Read More »

நயன்தாராவுடன் பாரதி கண்ணம்மா..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரின் நாயகியாக நடிப்பவர் ரோஷினி ஹரிப்ரியன். இவர் நடிகை நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ரோஷினி. மாடலாகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் கர்ப்பிணியான கண்ணம்மா வீட்டை விட்டு விரட்டப்பட்டு கையில் பையுடன் ரோடு ரோடாக சுற்றும் காட்சி தொடர்ந்து …

Read More »

ராஷ்மிகாவுக்கு அடித்தது ஜாக்பாட் !!

தமிழில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ள ராஷ்மிகா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவுக்கு தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் அவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள …

Read More »

ரஜினி எங்கே? பதில்களும் பரவிய வதந்திகளும்…

நடிகர் ரஜினியை குறித்து வெளியான வதந்திகளுக்கு காரணம் என்ன என்பதை குறித்து சினிமா செய்தியாளர் சரவணன் சவுடமுத்து முகநூலில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிக்கு காய்ச்சல் ஏற்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி சலசலப்பை ஏற்படுத்தியது. காய்ச்சல் என்றால் கொரோனாவா இருக்குமோ என்ற அச்சமும் அவரது ரசிகர்கள் மத்தியில் எழ தொடங்கின. இந்த நிலையில், ரஜினிக்கு காய்ச்சலும் இல்லை, …

Read More »

வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு !!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சுசித்ரா சிறிய இடைவெளிக்குப் பின் சோஷியல் மீடியாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். மிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது அனிதா, அர்ச்சனா, ரியோ, நிஷா, சோம், ரமேஷ், ஆரி, சனம், சம்யுக்தா, சுசித்ரா, பாலாஜி, ஷிவானி, கேப்ரில்லா, ரம்யா மற்றும் ஆஜித் ஆகிய 15 பேர் உள்ளனர். 2-வது வாரத்தில் நடிகை ரேகா முதல் …

Read More »

சங்கத் தேர்தலில் போட்டியிடும் பிரபலங்கள் ..

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் பெரும் பரபரப்புக்கு பிறகு நடைபெறுகிறது. விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த வைப்பு நிதியை விதிமுறைகளை மீறி செலவு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் எழுந்த குளறுபடிகளை அடுத்து ஒழுங்கு நடவடிக்கை குழு, தமிழக அரசின் அதிகாரி நியமனம் என அடுத்தடுத்த பரபரப்புக்கு இடையே தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நடிகர் டி.ராஜேந்தர் தலைமையிலான …

Read More »

தர்ஷன் – சனம் ஷெட்டி வழக்கு…

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான தர்ஷனுக்கு சனம் ஷெட்டி வழக்கில் ஐகோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் நடிகர் தர்ஷன். தர்ஷனுக்கு எதிராக தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சனம் ஷெட்டி, அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, பல லட்சம் ரூபாய் தர்ஷன் மோசடி செய்தார். பின்னர் திருமணம் …

Read More »

ரத்தம் வழிய பிரார்த்தனை செய்யும் சிம்பு…

சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஏற்கனவே சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இரண்டு கட்ட படப்பிடிப்பு …

Read More »
MyHoster