Thanks to :news 18
Read More »எஸ்.பி.பிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க ஜெகன் கோரிக்கை
எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார். பிரபல இந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் …
Read More »முகேன் ராவ் ஹீரோவாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ..
பிக் பாஸ் முகேன் ஹீரோவாக நடிக்கும் வெற்றி பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.. பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் டைட்டில் வென்றவர் முகேன் ராவ். மலேசியாவை சேர்ந்த பாடகரான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக தமிழ்நாட்டில் அதிகம் ரசிகர்களை பெற்றுள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் அடிக்கடி பாடிய ஒரு பாடலும் மிகப்பெரிய வைரலானது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்நிலையில் தற்போது முகேன் ராவ் கோலிவுட்டில் ஹீரோவாக …
Read More »மரண செய்தி கேட்டு துடித்துப் போன ஓவியா ..
தனது ரசிகை மரணமடைந்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தாரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அடுத்த நொடி நினைவுக்கு வருவது ஓவியா தான். திரைப்படங்களில் அவருக்கு கிடைத்த பெயரை விட பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது வெளிப்படையான நடவடிக்கைகளால் அனைவரது மனதையும் கவர்ந்தார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் சமூகவலைதளத்தில் ஆர்மி பக்கத்தை உருவாக்கினர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ‘களவாணி 2’, ‘90 எம்.எல்’ உள்ளிட்ட ஒரு சில …
Read More »முன்கூட்டியே சிலை செய்ய ஆர்டர்! – மரணத்தை கணித்தாரா எஸ்பிபி?
இந்திய பின்னணி பாடகரான எஸ்பிபி தான் இறந்து போவதற்கு சில மாதங்கள் முன்பாக தன்னை சிலையாக வடிக்க ஆர்டர் கொடுத்திருந்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய சினிமா பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிர் நீத்தார். அவரது உடல் நேற்று முந்தினம் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னராக தனது பெற்றோரின் சிலையை வடிக்க கிழக்கு கோதாவரி கொத்தப்பேட்டையை சேர்ந்த சிற்பி …
Read More »கமல் 232’ மோஷன் போஸ்டர் …
மாநகரம், கைதி வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அவர்களுடன் மாஸ்டர் படத்தில் இணைந்தார் லோகேஷ் கனகராஜ். படமும் முழுவதும் முடிந்து ரிலீசுக்கு ரெடி. எனினும் கொரானாவின் தாக்கத்தால் திரையரங்கம் திறக்காததன் காரணத்தால் முடங்கியுள்ளது படம். அடுத்ததாக கமல் தயாரிப்பில் ரஜினியுடன் இணைவார் என கிசு கிசுக்கப்பட்டது. அந்த நேரத்தில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைவதை உறுதி செய்தார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் …
Read More »மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் இரங்கல்..
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) வெள்ளிக்கிழமை காலமானார். இதயம், மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரது மறைவு திரைத்துறையினர் உட்பட நாட்டு மக்களையே சோகத்தில் ஆழ்த்தியது. குடியரசுத் தலைவர், இந்திய …
Read More »எஸ்.பி.சரண் தகவல் ;நினைவில்லம் கட்டப்படும் !!
எஸ்.பி.பி.க்கு நினைவில்லம் கட்டப்படும் என அவரது மகன் எஸ்.பி.சரண் தகவல் வெளியிட்டுள்ளார். தனது வசீகரக் குரலால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், திரைத்துறையினர், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று எஸ்.பி.பி.யின் உடல் தமிழக காவல்துறையின் மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் …
Read More »விஜயகாந்தின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம்..
உலக புகழ்பெற்ற பாடகர் எஸ் பி பி யின் மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு நடிகருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாதது பலருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்க தலைவராகவும் இருந்து நடிகர் சங்க கடனை தீர்த்து வைத்தவர். அதன்பிறகு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைவராக செயல்பட்டு வந்தார். …
Read More »மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா ..
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் ஆத்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலை கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி வைத்துள்ளார் இளையராஜா. கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று முன்தினம் மதியம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. அவரின் உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் இருக்கும் பண்ணை வீட்டு வளாகத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்.பி.பி. இறந்த செய்தி அறிந்த இசைஞானி இளையராஜா அதிர்ச்சி அடைந்தார். சீக்கிரம் எழுந்து வா, …
Read More »
Rathiri Rounds Never Stop