Breaking News
Home / சினிமா (page 29)

சினிமா

எஸ்.பி.பியின் கல்லறையில் ரசிகர்கள் அஞ்சலி ..

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் கல்லறையில் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தன் வசீகர குரலால் ரசிகர்களைக் கவர்ந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 25-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், திரைத்துறையினர், விளையாட்டுத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் அமைந்த அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி.பியின் …

Read More »

ஒரு வாரம் கூட ஆகல… அதுக்குள்ள குறும்படமா?

பிக்பாஸ் வீட்டில் அனிதா சம்பத், சுரேஷ் இடையேயான மோதல் இன்றும் தொடர்ந்துள்ளது. கடந்த 4-ம் தேதி முதல் தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் தொடங்கிய நிலையில் முதல் நாளிலே செய்தி வாசிப்பாளரான அனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி இடையே மோதல் ஏற்பட்டது. அனிதா விளையாட்டாக சுரேஷ் குறித்து ஒரு செய்தியை தொகுத்து அழகாக வாசித்துக் காட்டினார். அப்போது சிலர் அவரை பாராட்டிய நிலையில், சுரேஷ் செய்தியாளர்கள் சிலர் வணக்கம் சொல்லும் போது …

Read More »

கோவாவில் பிறந்தநாள் கொண்டாடிய வனிதா விஜயகுமார் ..

நடிகை வனிதா விஜயகுமார் தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நடிகை வனிதா விஜயகுமார் தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3-வது சீசனில் கலந்து கொண்டதிலிருந்தே மக்கள் மத்தியில் மீண்டும் பேசுபொருளானார் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் மட்டுமல்லாது அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சின்னத்திரை பக்கம் ஆக்டிவ்வாக இருக்கிறார் வனிதா விஜயகுமார். கொரோனா ஊரடங்கில் விஷூவல் எபெஃக்ட்ஸ் இயக்குநர் பீட்டர்பாலை திருமணம் செய்து …

Read More »

திருமணத் தேதியை அறிவித்தார் காஜல் அகர்வால்..

நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது. காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கும் மும்பையச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் …

Read More »

பிக்பாஸ் வீட்டில் தவறி விழுந்த அறந்தாங்கி நிஷா !!

பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த முதல்நாளிலேயே அறந்தாங்கி நிஷா டாஸ்க்கின் போது கால் தடுக்கி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் நேற்று தொடங்கியது. இந்த முறை ரியோ ராஜ், சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி ,சோம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ஆஜீத் ஆகிய 16 …

Read More »

விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர் விரைவில் ?

‘மாஸ்டர்’ டீசர் விரைவில் வெளியாக இருப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடிக்க, ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் …

Read More »

பிக்பாஸ் வீட்டுக்குள் 16 போட்டியாளர்கள் லிஸ்ட் …

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்போர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.   இந்நிலையில் இந்தமுறை பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கும் 16 போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் ரம்யா பாண்டியன் கலந்து கொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.   நடிகை ஷிவானி நாராயணன்   நடிகை கேப்ரில்லா டிவி தொகுப்பாளினி அர்ச்சனா நடிகர் ஜித்தன் ரமேஷ்   நடிகர் ரியோ ராஜ்   நடிகர் ஆரி …

Read More »

ரஜினிக்கு சீமான் அட்வைஸ் ..

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரியுள்ளார். இன்று ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகளை நடும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை அம்பத்தூரில் TTP காலனி பகுதியிலுள்ள சதா குள கரையில் பனை விதை மற்றும் அரச மர கன்றுகளை …

Read More »

கொலை அல்ல; தற்கொலை தான் – எய்ம்ஸ் மருத்துவக்குழு ரிப்போர்ட் !!

இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கொலை செய்யப்படவில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை குழு தெரிவித்துள்ளது. தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து புகழ்பெற்ற இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சுஷாந்தின் தோழி ரியா சக்ரவர்த்தியே மரணத்திற்கு காரணம் என்றும், பணரீதியாகவும், மனரீதியாகவும் தனது மகனுக்கு நெருக்கடி கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாகவும் சுஷாந்தின் தந்தை போலீசில் …

Read More »
MyHoster